[ad_1] கோடை வெயிலை தணிக்கும் 'குங்குமப்பூ லஸ்ஸி' செய்வது எப்படி?

May 3, 2024

BY: Anoj

கோடை வெயிலை தணிக்கும் 'குங்குமப்பூ லஸ்ஸி' செய்வது எப்படி?

குங்குமப்பூ லஸ்ஸி

கோடை காலத்தில் உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க லஸ்ஸியை மக்கள் விரும்பி குடிப்பார்கள். இந்தப் பதிவில், ஹெல்தியான குங்குமப்பூ லஸ்ஸியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

Image Source: instagram-com/arunimabakes

தேவையான பொருட்கள்

தயிர் - 400ml; குளிர்ந்த பால் - 125ml; பொடித்த பாதாம் - 1 டீஸ்பூன்; பொடித்த பிஸ்தா - 1 டீஸ்பூன்; ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்; குங்குமப்பூ - 2 டீஸ்பூன்; பிரஸ் கிரீம் - 2 டீஸ்பூன்; சர்க்கரை - 2 டீஸ்பூன்; ஐஸ் கட்டிகள் தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சேர்க்க வேண்டும்​

Image Source: istock

செய்முறை படி - 2

அடுத்து, நன்கு கெட்டியான குளிர்ந்த பாலை சேர்த்துக்கொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 3

பிறகு, பொடியாக நறுக்கிய பாதாம், பொடியாக நறுக்கிய பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ ஊறவைத்த தண்ணீரையும் சேர்க்கவும்

Image Source: istock

செய்முறை படி - 4

அடுத்து பிரஷ் கிரீம் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்

Image Source: pexels-com

செய்முறை படி - 5

அரைத்து வைத்திருக்கும் லஸ்ஸியை கிளாஸூக்கு மாற்றி ஐஸ் கட்டிகளை சேர்க்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 6

அதன் மீது பொடித்த பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி பரிமாற செய்யலாம்

Image Source: istock

ஜில் லஸ்ஸி ரெடி

கோடை வெயிலுக்கு இந்த குங்குமப்பூ லஸ்ஸியை குடித்தால், நல்ல இதமாக இருக்கும். மேலும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்

Image Source: instagram-com/eat_in_bangalore

Thanks For Reading!

Next: ராஜஸ்தான் ஸ்பெஷல் ‘தம் ஆலு ஜீரா ரைஸ்’ செய்முறை!

[ad_2]