May 29, 2024
தவறு செய்யாதவர்கள் யாரும் கிடையாது. நீங்கள் உட்பட. நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர் என நினைக்காமல், சாதாரணமானவராக நினையுங்கள்.
Image Source: iStock
மற்றவர்கள் தவறு செய்யும் போது அவர்களை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். கோபம் தானாக குறையும்.
Image Source: iStock
அனைத்தும் உங்கள் கையை மீறி நடக்கும் போது அமைதியாக இருங்கள். பொறுமை, அமைதியை தரும். கோபத்தை தடுக்கும்.
Image Source: iStock
உணர்வுகளின் வழியில் செல்லாதீர்கள். உங்களை கோபப்பட வைக்கும் விஷயங்களின் அதிக கவனம் செலுத்தாதீர்கள்.
Image Source: iStock
உங்களை கோபப்படுத்தும் விஷயங்கள் எவை என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Image Source: iStock
கோபத்தை ஏற்படுத்தும் தீய விஷயங்களை தவிர்த்து, மனம் விரும்பும் நல்ல விஷயங்களில் கவனத்தை திருப்புங்கள்.
Image Source: iStock
உங்களின் தவறுகளில் இருந்து நல்ல விஷயங்களை பாடமாக கற்ற முயற்சி செய்யுங்கள். விளைவுகளை பற்றியே சிந்தித்து கொண்டிருக்காதீர்கள்.
Image Source: iStock
ஒரு செயலை செய்வதற்கு முன்பே அதன் விளைவுகள் பற்றிய பற்றினையும், எதிர்பார்ப்பை விடுங்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத போது தான் கோபம் வரும்.
Image Source: iStock
பிரச்சனைகள் ஏற்படும் போது அதில் உங்கள் பங்கு என்ன, உங்கள் மீது என்ன தவறு உள்ளது என சுய ஆய்வை செய்ய பழகுங்கள்.
Image Source: iStock
Thanks For Reading!