May 31, 2024
சாரா டெண்டுல்கர் சருமத்தை பராமரிக்க தவறாமல் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து வருகிறார். சருமத்தை தினமும் ஹைட்ரேட்டிங் செய்வது அவசியம் என்கிறார்.
Image Source: instagram-com/saratendulkar
சாரா டெண்டுல்கர் இரவு மற்றும் பகல் என இரண்டு வேளைகளிலும் சருமம் மற்றும் முடி அழகை பராமரிக்க செய்கிறார்
Image Source: instagram-com/saratendulkar
சாரா டெண்டுல்கர் முகத்தை சுத்தப்படுத்தி அதற்குப் பிறகு டோன் செய்கிறார். பிறகு நைட் க்ரீமை பயன்படுத்துகிறார்.
Image Source: instagram-com/saratendulkar
சாரா எப்பொழுதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றக் கூடியவர். இதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் வராமல் தடுக்க முடிகிறது
Image Source: instagram-com/saratendulkar
சாரா எப்பொழுதும் பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்கிறார். இதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
Image Source: instagram-com/saratendulkar
சாரா வறுத்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. வறுத்த உணவுகளுக்கு நோ சொல்வது தான் பிரகாசமான முகத்திற்கு காரணமாக கருதுகிறார்
Image Source: instagram-com/saratendulkar
இரவு நேர தோல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தம் செய்துவிட்டு தான் தூங்க செல்கிறார்
Image Source: instagram-com/saratendulkar
டோனரை தவறாமல் பயன்படுத்தி வருகிறார். சிறுதளவு டோனரை எடுத்து முகத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் மென்மையான சருமம் கிடைக்கும்.
Image Source: instagram-com/saratendulkar
சீரம் சரும பிரச்சனைகளை களைவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஏற்ற சீரத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியம்
Image Source: instagram-com/saratendulkar
Thanks For Reading!