[ad_1] 'சமந்தா' இன்னமும் இளமை கொஞ்சம் அழகில் இருப்பதற்கு இதுதான் காரணமாம்!

Jun 11, 2024

'சமந்தா' இன்னமும் இளமை கொஞ்சம் அழகில் இருப்பதற்கு இதுதான் காரணமாம்!

Anoj

இயற்கையான அழகு

நடிகை சமந்தா எந்த வித மேக்கப்பும் இல்லாமலே அழகாக இருப்பார். அவரின் ஒளிரும் சருமத்திற்கு அவர் பின்பற்றும் சில பியூட்டி டிப்ஸ்கள் தான் காரணமாம். அதை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

நீராவி பிடிப்பது

சமந்தா சருமத்திற்கு நீராவி பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து துண்டை கொண்டு போர்த்திக் கொண்டு நீராவியில் முகத்தை காட்ட வேண்டும். இது சரும துளைகளை திறக்க உதவுகிறது.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

இயற்கையான மேக்கப்

சமந்தா எப்பொழுதும் பாதுகாப்பான மேக்கப்பையே விரும்புகிறார். இயற்கையான மேக்கப்பையே பின்பற்ற நினைக்கிறார். திரையிலும் இயற்கையான மேக்கப் தான் போடுவாராம்.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

காலை வழக்கம்

சமந்தா காலையில் எழுந்ததும் ஆப்பிள் சிடார் வினிகருடன் தனது நாளை தொடங்குகிறார். இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

வீங்கிய கண்களை போக்க

சமந்தா வீங்கிய கண்களை போக்க ஜெல் பேட்ச்களை பயன்படுத்துகிறார். இது கண்களைச் சுற்றி இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

தியானம் செய்தல்

சமந்தா அவருடைய உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் நன்றாக வைத்துக் கொள்ள காலையில் எழுந்ததும் தியானத்தில் ஈடுபடுகிறார்.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்

சமந்தா எப்பொழுது வெளியே சென்றாலும் சன்ஸ்க்ரீன் போடாமல் வெளியே செல்வதில்லை. சன்ஸ்க்ரீன் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கிறது.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

உணவு பழக்கம்

சமந்தா எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. நல்ல ப்ரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுகிறார்கள்.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

உடற்பயிற்சி

உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், எடையை ஒழுங்காக பராமரிக்கவும் தினசரி உடற்பயிற்சியை மறக்காமல் செய்கிறார்.

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

Thanks For Reading!

Next: கூந்தலில் 'வெங்காயம், பூண்டு' எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

[ad_2]