[ad_1] சருமத்திற்கு ‘செம்மரப் பொடி’ பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

Jul 29, 2024

சருமத்திற்கு ‘செம்மரப் பொடி’ பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

mukesh M

சருமத்திற்கு செம்மரப் பொடி?

ஜிங்க், காப்பர், ஸ்ட்ரான்சியம், யுரோனியம் மற்றும் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படும் செம்மரப் பொடியை சருமத்திற்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

பருக்களை குறைக்கும்!

பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, ஆன்டி-ஆக்ஸிடன்கள் பல நிறைந்து காணப்படும் இந்த செம்மரப் பொடியின் பயன்பாடு ஆனது கிருமி தொற்று காரணமாக உண்டாகும் பருக்களை தடுக்கிறது!

Image Source: istock

சரும ஒவ்வாமைகளை தடுக்கும்!

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட இந்த செம்மரப்பொடியை சருமத்தில் பயன்படுத்துவது, அழற்சிகளை தடுப்பதோடு உஷ்ணத்தால் உண்டாகும் கொப்புளங்கள் - கட்டிகளையும் மறைக்கும்!

Image Source: istock

வியர்க்குரு குறையும்!

ஆன்டி-மைக்ரோபியல் பண்பு கொண்ட இந்த செம்மரப் பொடியின் பயன்பாடு ஆனது வியர்க்குரு உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது. அந்த வகையில் இது மிருதுவான மற்றும் தழும்புகள் அற்ற சருமம் பெற உதவுகிறது.

Image Source: istock

சரும வறட்சியை தடுக்கும்!

ஆய்வுகளின் படி இந்த செம்மரப் பொடியில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு காணப்படுகிறது. இந்த பண்பு - சரும வறட்சி உண்டாவதன் வாய்ப்பை குறைத்து மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

Image Source: pexels-com

வயது மூப்பு அறிகுறிகளை தடுக்கும்!

சருமம் தளர்வடைவதை தடுக்கும் பண்பு கொண்ட இந்த செம்மரப் பொடி ஆனது, சருமத்தில் உண்டாகும் சுருக்கங்கள் - மென் கோடு போன்ற வயது மூப்பு அறிகுறிகளை தடுத்து இளமை தோற்றத்தில் நீடிக்க உதவுகிறது!

Image Source: istock

தழும்புகள் மறையும்!

ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்த இந்த செம்மரப் பொடியை சருமத்திற்கு முறையாக பயன்படுத்துவது; சருமத்தில் காணப்படும் தழும்புகள், வடுக்களை மறைக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

பக்க விளைவுகளும் உண்டு!

சரும ஆரோக்கியம் காக்கும் இந்த செம்மரப் பொடியை சருமத்தில் நேரடியாக பயன்படுத்த - எரிச்சல், சிவத்தல் போன்ற ஒரு சிலர் ஒவ்வாமை பிரச்சனைகளை எதிர்கொள்வும் உண்டு!

Image Source: istock

வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை கண்டால்...

சருமத்திற்கு இந்த செம்மரப் பொடியை பயன்படுத்தி வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: இரவில் 'முகம்' கழுவும் போது என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

[ad_2]