Aug 19, 2024
பூசணிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது சரும கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களை நீக்க உதவுகிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
அரை கப் பூசணிக்காய், 1 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். மென்மையான பதத்திற்கு வர வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கைகளில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் கழுவுங்கள்.
Image Source: istock
பூசணிக்காயில் பீட்டா கரோட்டீன் காணப்படுகிறது. இது சரும கொலாஜனை உற்பத்தி செய்து சரும இறுக்கத்தை காக்கிறது. சரும நிறமிகளை சமநிலையில் வைக்க உதவுகிறது.
Image Source: istock
என்சைம்கள் இயற்கையாகவே ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது சரும அழகை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
பூசணிக்காயில் உள்ள துத்தநாகம் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை காக்கிறது. இது முகப்பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது.
Image Source: istock
பூசணிக்காய் ஃபேஸ் பேக்கை முகத்திற்கு போட்டு கழுவிய பிறகு டோனர் மற்றும் மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள்.
Image Source: pexels-com
மீதுள்ள பேஸ்ட்டை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் சேமித்து வையுங்கள். இதன் மூலம் 5 நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க உதவுகிறது
Image Source: pexels-com
Thanks For Reading!