Jun 11, 2024
பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் வைட்டமின் சி காணப்படுகிறது. இவை உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட உதவுகிறது. சருமத்தின் தன்மையை மாற்றவும், வயதான அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.
Image Source: pexels-com
பெர்ரி பழங்கள், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
நல்ல ப்ரஷ்ஷான பெர்ரி பழங்களை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் உலர விட வேண்டும்.
Image Source: freepik-com
15 நிமிடங்கள் கழித்து முகத்தை சாதாரண நீரில் கழுவுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை என இதை செய்து வந்தால் முகம் புத்துணர்ச்சி அடையும்.
Image Source: istock
பெர்ரியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. வயதான அறிகுறிகளை குறைக்கிறது. சருமம் இளமையாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
தேன் சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. தேனில் சருமத்தை ஆற்றும் பண்புகள் உள்ளன. இது சருமம் பொலிவாக இருக்க உதவுகிறது
Image Source: istock
லெமன் ஜூஸில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள கருமையை போக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள பருக்களை போக்குகிறது. சருமம் என்றும் இளமையுடன் இருக்கும்.
Image Source: istock
Thanks For Reading!