Jun 18, 2024
சூரிய ஒளியால் பொலிவிழந்த சருமத்தை பளபளப்பாக மாற்றும் ஸ்க்ரப் ஒன்றினை நெய், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
கடலை மாவு - 1 ஸ்பூன் | எலுமிச்சை பழம் - 1 | நெய் - 1 ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி சாறு புழிந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
அகன்ற கோப்பை ஒன்றினை எடுத்து அதில் கடலை மாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு குழைத்துக்கொள்ள சரும பொலிவுக்கு உதவும் ஸ்க்ரப் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த ஸ்க்ரபினை சருமத்திற்கு அப்ளை செய்து 5 - 7 நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்து - நன்கு உலர விடவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.
Image Source: istock
ஸ்க்ரப் பயன்படுத்தி சுத்தம் செய்த சரும பகுதியில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சரைசர் கிரீமினை பயன்படுத்த மறவாதீர்கள்.
Image Source: istock
சருமம் தளர்வடைவதை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, சருமத்தில் காணப்படும் மென் கோடுகள், சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றம் பெற உதவுகிறது.
Image Source: istock
சருமத்தின் மேல் அடுக்கில் படிந்திருக்கும் இறந்த செல்களை திறம்பட நீக்கி, பொலிவான - பளபளப்பான சருமம் பெற இந்த ஸ்க்ரப் உதவியாக உள்ளது.
Image Source: istock
Thanks For Reading!