[ad_1] சருமம் தகதகவென ஜொலிக்க ‘சந்தனம் - மசூர் பருப்பு’ பேக்!

Jun 22, 2024

சருமம் தகதகவென ஜொலிக்க ‘சந்தனம் - மசூர் பருப்பு’ பேக்!

mukesh M

சந்தனம் - மசூர் பருப்பு பேக்!

பொலிவிழந்த சருமத்தை தகதகவென ஜொலிக்க வைக்கும் பேஸ் பேக் ஒன்றினை சந்தனப் பொடி மற்றும் மசூர் பருப்பு கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

சந்தனப்பொடி - 1 ஸ்பூன் | மசூர் பருப்பு - 2 ஸ்பூன் | மோர் - 2 ஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட மசூர் பருப்பை ஒரு கை உரலில் சேர்த்து நன்கு பொடியாக இடித்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின் இதனுடன் சந்தனப்பொடி மற்றும் மோர் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு கரைத்துக்கொள்ள பேஸ் பேக் ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த பேஸ் பேக்கினை சருமத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை உலர விடவும். பின் மிதமான நீர் பயன்படுத்தி பதமாக சுத்தம் செய்துவிடவும்.

Image Source: pexels-com

பயன்பாட்டிற்கு பின்!

சருமத்திற்கு இந்த பேஸ் பேக்கினை பயன்படுத்திய பின்னர், உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சரைசர் கிரீம் பயன்படுத்தி மசாஜ் செய்துவிட மறந்துவிடாதீர்கள்.

Image Source: istock

சரும சுருக்கங்கள் மறையும்!

சருமம் தளர்வடைவதை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள், மென் கோடுகளை மறைத்து இளமை தோற்றம் பெற உதவுகிறது.

Image Source: istock

தழும்புகள் மறையும்!

மசூர் பருப்பு பொடி, சந்தனம் கலவையில் உண்டாகும் இந்த பேக் ஆனது சருமத்தில் காணப்படும் தழும்புகள் மற்றும் வடுக்களை மறைத்து பொலிவான சருமம் பெற உதவுகிறது.

Image Source: istock

எண்ணெய் வடிதல் பிரச்சனை நீங்கும்!

சருத்தின் கூடுதல் எண்ணெயை அகற்ற உதவும் எந்த பேக் ஆனது எண்ணெய் வடிதல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவியாக இருக்கும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: ஜேட் தாவரங்களை படுக்கையறையில் வைப்பதற்கு என்ன காரணம்?

[ad_2]