May 20, 2024
வெங்காயத் தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இது சரும எரிச்சல், சருமம் சிவந்து போதல், சருமக் காயங்களை ஆற்ற உதவுகிறது.
Image Source: istock
1/4 பெளல் வெங்காயத் தோல், ஒரு முட்டை, 2-3 கேரட் துண்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு பெளலை எடுத்து வெங்காயத் தோல், முட்டை மற்றும் கேரட் ஜூஸ் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
Image Source: istock
இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
வெங்காயத் தோலில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சரும தடிப்புகளை போக்குகிறது. சருமத்தில் ஏற்படும் அரிப்பை போக்க உதவுகிறது.
Image Source: istock
வெங்காயத் தோலில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது பருக்களை போக்க உதவுகிறது.
Image Source: istock
உங்கள் சருமத்தில் தழும்புகள் உள்ள இடத்தில் இதை அப்ளை செய்து வரலாம். இது சருமத்தின் மீதுள்ள தழும்புகளை ஆற்ற உதவுகிறது.
Image Source: istock
வெங்காயத் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சரும அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. சரும அழற்சியை விரட்ட உதவுகிறது.
Image Source: pexels-com
இது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்குகிறது. சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்ய உதவுகிறது. சருமம் வறண்டு போவதை தடுத்து சருமத்திற்கு உள்ளிருந்து போஷாக்கு அளிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!