Jul 14, 2024
தேங்காய் மலாய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இதன் மூலம் சருமம் மென்மையாகவும், ஹைட்ரேட்டிங் தன்மையுடனும் இருக்கும்.
Image Source: istock
தேங்காய் மலாயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது. இது சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்குகிறது.
Image Source: istock
தேங்காய் மலாயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சரும எரிச்சலை போக்குகிறது. இது சருமம் சிவத்தல் மற்றும் பருக்களை போக்க உதவுகிறது.
Image Source: istock
தேங்காய் மலாயில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை போக்க உதவுகிறது. இது சருமத்தில் இருக்கும் மைக்ரோ பாக்டீரியாக்களை அழிக்கிறது.
Image Source: istock
தேங்காய் மலாயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது கூந்தலை ஹைட்ரேட்டிங் செய்ய உதவுகிறது.
Image Source: istock
தேங்காய் மலாய் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. பிளவுபட்ட நுனிகள் மற்றும் கூந்தல் உடைவதை தடுக்கிறது.
Image Source: istock
தேங்காய் மலாயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பொடுகு மற்றும் பூஞ்சை தொற்றுக்களை போக்க உதவுகிறது. உச்சந்தலை ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.
Image Source: istock
தேங்காய் மலாயுடன் கொஞ்சமாக தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யலாம். சுமார் 10 முதல் 15 நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்துகொள்ளலாம். வெறும் தேங்காய் மலாயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படும்தமத
Image Source: istock
தேங்காய் மலாயை கூந்தலில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்ய வேண்டும். உச்சந்தலை ஆரோக்கியத்தை காக்க தேங்காய் மலாயுடன் சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை சேர்க்க செய்யலாம்
Image Source: pexels-com
Thanks For Reading!