May 29, 2024
பன்னீரில் ரிபோஃப்ளவின் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் சரும சுருக்கங்கள், சருமம் வயதாகுவதை மெதுவாக்க முடியும்.
Image Source: istock
பன்னீர் 1-2 துண்டுகள், 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ், 1 டீஸ்பூன் தேன், வைட்டமின் ஈ மாத்திரைகள் 2 ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
வீட்டிலேயே இந்த பன்னீர் பேக்கை எளிதாக செய்யலாம். ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
அதனுடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரைகள் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
Image Source: istock
பன்னீர் ஃபேஸ் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
முகம் மற்றும் கழுத்தில் ஃபேஸ் பேக்கை அப்ளை செய்யுங்கள். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
Image Source: istock
நன்றாக உலர்ந்த பிறகு முகத்தை தண்ணீரைக் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு ஒரு முறை என இதை பயன்படுத்தி வாருங்கள்.
Image Source: istock
சருமத்தில் உள்ள வறட்சியை போக்க பன்னீர் ஃபேஸ் பேக் உதவுகிறது. இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்குகிறது. இதை வாரத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்தி வந்தால், என்றும் இளமையாக காட்சியளிக்க முடியும்
Image Source: istock
Thanks For Reading!