Jun 15, 2024
சூரிய ஒளியால் பொலிவிழந்த சருமத்தை பளபளவென ஜொலிக்க வைக்கும் ஸ்க்ரப் ஒன்றினை மசூர் பருப்பு, தயிர், கற்றாழை, கடலை மாவு கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
மசூர் பருப்பு - 2 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 ஸ்பூன் | கடலை மாவு - 1 ஸ்பூன் | தயிர் - 1 ஸ்பூன்
Image Source: istock
மிக்ஸி ஜார் ஒன்றில் எடுத்துக்கொண்ட மசூர் பருப்பை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் மஞ்சள், கடலை மாவு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இதனுடன் இறுதியாக தயிர் சேர்த்து நன்கு ஒரு முறை கலந்து கரைத்துவிட ஸ்க்ரப் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த ஸ்க்ரப்பினை சருமத்திற்கு அப்ளை செய்து 5 - 7 நிமிடங்கள் வரை ஸ்க்ரப் செய்து பின் உலர விடவும். ஸ்க்ரப் நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.
Image Source: istock
சருமத்திற்க இந்த ஸ்க்ரப்பினை பயன்படுத்தி முடித்த பின்னர் - உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சரைசர் கிரீம் பயன்படுத்தி சருமத்தை பதப்படுத்தவும்.
Image Source: istock
சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்ட இந்த ஸ்க்ரப், சரும வறட்சி பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது!
Image Source: pexels-com
சருமத்தின் மேல் அடுக்கில் படியும் இறந்த செல்களை திறம்பட நீக்கும் பண்பு கொண்ட இந்த ஸ்கர்ப், பொலிவான - பளபளப்பான சருமம் பெற உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!