[ad_1] சிகரெட் பற்ற வைக்க உதவும் ‘லைட்டர் வகைகளும்’ - அதன் பாதிப்புகளும்!

சிகரெட் பற்ற வைக்க உதவும் ‘லைட்டர் வகைகளும்’ - அதன் பாதிப்புகளும்!

Jun 27, 2024

By: mukesh M

Lighters வகைகள்!

பொதுவாக சிகரெட் பற்ற வைக்க பல வகை Lighter-கள் வழக்கத்தில் உள்ள நிலையில், பொதுவான சில Lighter வகைகள் குறித்தும், அதன் ஆபத்துக்கள் குறித்தும் இங்கு நாம் காணலாம்!

Image Source: pexels-com

Soft Flame Lighter!

தேவைக்கு ஏற்றப்படி நெருப்பின் அளவு மற்றும் வேகத்தை மாற்றியமைத்துக்கொள்ள அனுமதிக்கும் ஒரு Lighter வகை. மேலும், எரிபொருளை மீண்டும் மீண்டும் நிரப்பி பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் ஒர Lighter வகை ஆகும்!

Image Source: unspalsh-com

Butane எனும் எரிபொருள்!

இந்த Soft Flame Lighter வகைகளில் Butane எனும் எரிபொருள் பயன்படுத்தப்பபடுகிறது. சிகரெட்டை பற்ற வைக்க இந்த Butane Lighter-னை அடிக்கடி பயன்படுத்துவது தலைசுற்றல் - தலைவலி, சுவாச பிரச்சனை போன்ற பக்க விளைவுகள் உண்டாகலாம்.

Image Source: unspalsh-com

மண்ணெண்ணை Lighter!

திரவ அடிப்படையிலான எரிபொருள் கொண்ட இயங்கும் Refillable Lighter வகைகளில் மண்ணெண்ணனை அதி்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுகளின் படி இந்த Lighter-களின் அதிகப்படியான பயன்பாடு, சிறுநீரக பாதிப்புகளை உண்டாக்க கூடும்.

Image Source: unspalsh-com

Torch Lighter!

பெரும்பாலும் சுருட்டு மற்றும் பைப்பகளை பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஒரு Lighter வகை. அதீத வேகத்துடன் கூடிய நெருப்பை உமிழும் இந்த Lighter-கள் பாதுகாப்பற்ற நிலையில் பயன்படுத்தினால் எதிர்பாரா விபத்துக்கள் நிச்சையம்!

Image Source: unspalsh-com

வத்திக்குச்சி!

Lighter அல்லாது ஒரு சிலர் தற்போது வத்திக்குச்சிகளை பயன்படுத்துவது உண்டு. மர துண்டுகளால் ஆன இந்த வத்திக்குச்சியின் தலைபகுதியில் உள்ள வேதி உருண்டை, சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டுச்செல்லும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image Source: unspalsh-com

ஏன் Lighter ஆபத்தாய் அமைகிறது?

நிபுணர்களின் கூற்றுபடி இந்த Lighter-களில் பயன்படுத்துப்படும் எரிபொருள் தான் பிரச்சனை. Lighter-ல் இருந்து வெளிப்படும் நெருப்பின் வழியே வெளியேறி, சிகரெட் வழியே நம் உடலுக்குள செல்லும் இந்த ஏரிபொருட்கள், பல்வேறு ஆரோக்கிய சிக்கலுக்கு வழிவகுக்க கூடும்!

Image Source: unspalsh-com

தடுப்பது எப்படி?

சிகரெட் அல்லது சுருட்டுகளை பற்ற வைக்கும் போது, உறுதிலை தவிர்த்தல் நல்லது. முடிந்தளவுக்கு உங்கள் சிகரெட் (அ) சுருட்டை பற்ற வைத்து பின் வாயில் வைப்பது நல்லது!

Image Source: unspalsh-com

மாற்று பொருட்களை பயன்படுத்துங்கள்!

Lighter (அ) வத்திக்குச்சிகளை நேரடியாக பயன்படுத்தாமல், வேதிக்கலப்பு இல்லா பொருட்கள் (மரக்குச்சி, சிறு காகித துண்டு) உதவியுடன் சிகரெட்டை பற்ற வைப்பதன் மூலம், இந்த வேதிப்பொருட்களின் தொடர்பை நாம் தவிர்க்கலாம்!

Image Source: unspalsh-com

Thanks For Reading!

Next: காய்ந்த எலுமிச்சைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் ?

[ad_2]