[ad_1] சிகரெட் பிடிப்பதால் ‘சிறுநீர்ப்பை புற்றுநோய்’ வருமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

May 13, 2024

சிகரெட் பிடிப்பதால் ‘சிறுநீர்ப்பை புற்றுநோய்’ வருமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

mukesh M

சிறுநீர்ப்பை புற்றுநோய்!

சிறுநீர்ப்பை புற்றுநோய் எனப்படுவது சிறுநீர்ப்பையில் பரவும் செல்களின் வளர்ச்சியால் ஏற்படும் ஒரு பொதுவான புற்றுநோய் ஆகும் சிறுநீரக தொற்று காரணமாக அதிகம் உண்டாகும் இந்த புற்றுநோய்க்கும் புகையிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்று இங்கு காணலாம்!

Image Source: istock

புகையிலை உண்டாக்கும் தாக்கம்!

சிறுநீர்ப்பையில் உண்டாகும் இந்த புற்றுநோய் ஆனது புகையிலையின் பயன்பாட்டு காரணமாக ஏற்பட கூடும் எனவும்; புகையிலையின் பயன்பாடு ஆனது சுமார் 60% வரை புற்றுநோயின் வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: pexels-com

எப்படி கண்டறிவது?

பெரும்பாலும் ஆண்களை அதிகம் தாக்கும் இந்த சிறுநீர்ப்பை புற்றுநோயினை ஒரு சில அறிகுறிகள் கொண்டு நாம் கண்டறியலாம். சிறுநீரக புற்றுநோயை கண்டறிய உதவும் அந்த ஒரு சில அறிகுறிகள் பற்றி இங்கு காணலாம்!

Image Source: istock

சிறுநீரில் இரத்த கசிவு!

சிறுநீரில் இரத்த கசிவு உண்டாவது சிறுநீரகப்பை புற்றுநோயின் மிக முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. எனவே, சிறுநீரில் இரத்த கசிவு கண்டவுடன் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வது நல்லது!

Image Source: istock

சிறுநீர் வழக்கத்தில் மாற்றம்!

சிறுநீர் வழக்கத்தில் மாற்றம் எனில், வழக்கமாக கழிக்கும் சிறுநீர் அளவை காட்டிலும் அதிகம் சிறுநீர் கழிப்பது, வழக்கத்தை விட அதிகமாக கழிவறை செல்வது போன்றது அகும். இது, சிறுநீரக பாதை தொற்றின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது!

Image Source: istock

அடிவயிற்றில் வலி!

சிறுநீர் வழக்க மாற்றத்துடன் அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கையில் வலி இருப்பதும் இந்த சிறுநீரகப் பை புற்றுநோயின் குறிப்பிடத்தக்க ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Image Source: istock

உடல் எடை இழப்பு!

இந்த சிறுநீர் வழக்க மாற்றத்துடன் திடீர் உடல் எடை இழப்பு நிகழ்வதும் இந்த சிறுநீர்ப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. திடீர் உடல் எடை இழப்பு எனில் ஒரே வாரத்தில் 8 கிலோவிற்கும் மேல் எடை குறைவதாகும்!

Image Source: istock

கை, கால் வீக்கம்!

சிறுநீரகப் பையில் உண்டாகும் இந்த பிரச்சனை ஆனது கால்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், மூட்டுகளில் வலி உள்ளிட்ட பிரச்சனையையும் உண்டாக்குகிறது.

Image Source: istock

எச்சரிக்கையாக இருங்கள்!

சிறுநீரகப் பையில் உண்டாகும் இந்த புற்றுநோயை தடுக்க, ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக, மதுபானம் - புகையிலை போன்ற போதை வஸ்துக்களில் இருந்து விலகி இருப்பது அவசியம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: இதை படிச்சா இனி பீட்ரூட் தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

[ad_2]