[ad_1] சியா விதைகள் சருமத்தில் இருந்து நச்சுக்களை எப்படி நீக்குகிறது?

May 15, 2024

சியா விதைகள் சருமத்தில் இருந்து நச்சுக்களை எப்படி நீக்குகிறது?

Anoj

ஆன்டி ஆக்ஸிடன்கள்

சியா விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள், பினாலிக் கலவைகள், வைட்டமின் ஈ போன்றவை காணப்படுகிறது. இது சூரிய ஒளி பாதுகாப்பு, ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து சருமத்தை காக்கிறது.

Image Source: istock

சரும பிரச்சனைகளை களைகிறது

சியா விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் அழற்சி, எரிச்சல், சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது. சரும செல்கள் பாதிப்படைவதை தடுத்து அதை புதுப்பிக்கிறது

Image Source: istock

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

சியா விதைகளில் ஆல்பா லினோலெனிக் அமிலம் உள்ளது. இந்த அமிலங்கள் நாள்பட்ட அழற்சிகளான எக்ஸிமா, சொரியாஸிஸ் போன்றவற்றை போக்குகிறது.

Image Source: istock

சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது

சியா விதைகளை நீங்கள் தண்ணீரில் ஊற வைத்தால் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற தன்மையை பெறும். இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

Image Source: istock

நச்சுக்களை நீக்குகிறது

சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்துக்கள் உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. சியா விதைகளின் ஜெல் போன்ற தன்மை மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது

Image Source: istock

சரும பாதுகாப்பு

நம் சருமத்தின் வெளிப்புற அடுக்கு தான் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. சியா விதைகளில் வைட்டமின் ஈ, ஜிங்க், நியாசினமைடு போன்ற சத்துக்கள் உள்ளன. இவை சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

Image Source: istock

உணவில் சேருங்கள்

ஸ்மூத்திகள், உணவுகள், ஸ்நாக்ஸ் இவற்றில் சியா விதைகளை சேர்க்கலாம். பழங்கள், காய்கறிகள் மற்றும் சியா விதைகள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

சியா விதைகள் ஸ்க்ரப்ஸ்

சியா விதைகளைக் கொண்டு ஸ்க்ரப் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த ஸ்க்ரப் இறந்த சரும செல்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image Source: istock

சியா விதைகள் மாஸ்க்

சியா விதைகளை தேன், யோகார்ட் அல்லது கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து பயன்படுத்தி வரலாம். இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. இறந்த சரும செல்களை நீக்குகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: கரும்புள்ளியை போக்கும் ‘பால் - ஜெலட்டின்’ பேஸ் பேக்!

[ad_2]