Jun 26, 2024
பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால் அது சாத்தியமற்றது இல்லை. அந்த வரிசையில் பச்சை மிளகாய் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: pexels-com
பச்சை மிளகாய் உயர் இரத்த அழுத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்துவதில் ஒரு சிறந்த காய்கறி. எனவே, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இந்த பச்சை மிளகாயினை நிபுணர் வழிகாட்டுதல் படி பயன்படுத்துவது நல்லது!
Image Source: istock
நீங்கள் தினமும் உணவில் பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உடல் எடை குறைக்க உதவும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளின் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது.
Image Source: istock
ஐரோப்பா ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் பச்சை மிளகாயின் நுகர்வு ஆனது சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்கிறது. சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்து, ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
Image Source: istock
உணவில் உள்ள கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் அடைந்து அதிக அளவில் தசையில் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்த இந்த பச்சை மிளகாய் பெரிதும் உதவுகிறது.
Image Source: istock
பச்சை மிளகாய் உடலில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை மறைமுகமாக மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை நேரடியாக பாதிக்கும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
Image Source: istock
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் தினமும் 1 பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Image Source: istock
நலம் தரும் இந்த பச்சை மிளகாயினை சட்னி, சாலட், ஊறுகாய் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். முடிந்தளவுக்கு எண்ணெயுடன் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
Image Source: istock
தனி நபரின் உடல் நிலை மற்றும் இரத்த சர்க்கரை அளவு பொறுத்து இந்த பச்சை மிளகாயின் பயன் மாறுபடலாம். எனவே, உங்கள் உடல் நல ஆலோசகரின் அறிவுறைக்கு பின் இந்த பச்சை மிளகாயை எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!