[ad_1] சுருள் முடியால் ரசிகர்களை கவரும் 'நடிகைகள்'

சுருள் முடியால் ரசிகர்களை கவரும் 'நடிகைகள்'

Anoj, Samayam Tamil

Aug 2, 2024

சுருள் முடி அழகு

சுருள் முடி அழகு

நடிகைகள் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலை கொண்டிருப்பார்கள். குறிப்பாக, ஆடைகளுக்கு ஏற்றவாறு மாற்றி வரும் நிலையில், சுருள் முடியுடன் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகைகளை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்

Image Source: instagram-com/sanyamalhotra_

டாப்ஸி பன்னு

ஆடுகளம் பட நாயகி டாப்ஸி பன்னு, சுருட்டை முடியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். அவரது இயற்கையான சுருள் முடியை மிகவும் பிடிக்கும் என்றும், முடியின் அளவு மற்றும் அமைப்பு சீராக இருப்பதாகவும் கூறினார்

Image Source: instagram-com/taapsee

நித்யா மேனன்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பணியாற்றியுள்ள நித்யா மேனன்-க்கு இயற்கையாகவே சுருள் முடி உள்ளது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் மேக்கப் தவிர்க்கும் நித்யா மேனனுக்கு, சுருள் முடி இயற்கை அழகை கூட்ட செய்கிறது

Image Source: instagram-com/nithyamenen

சன்யா மல்ஹோத்ரா

தங்கல், ஜவான் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை சன்யா மல்ஹோத்ரா, அடர்த்தியான சுருள் முடியை கொண்டிருப்பார். அவரது சுருள் முடியை மிகவும் விருப்பதாக பேட்டி ஒன்றில் கூறினார்

Image Source: instagram-com/sanyamalhotra_

அனுபமா பரமேஷ்வரன்

பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஷ்வரன், தனது சுருள் முடியை மிகவும் பிடிக்கும் என்றும், அதனை பராமரிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் பேட்டியில் கூறியிருந்தார்

Image Source: instagram-com/anupamaparameswaran96

கங்கனா ரனாவத்

பாலிவுட் குயின் கங்கனா ரனாவத், பெரும்பாலான படங்களில் சுருள் முடியுடன் தான் வலம் வர செய்கிறார். இயற்கையான தோற்றத்தை ஒருபோதும் மாற்றாமல், ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ஆவார்

Image Source: instagram-com/kanganaranaut

சாய் பல்லவி

தென்னிந்தியாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, சுருள் முடிக்கு பிரபலமானவர். இயற்கை அழகை விரும்பும் சாய் பல்லவிக்கு, அவரது கூந்தல் கூடுதல் அழகை அளிக்கிறது

Image Source: instagram-com/saipallavi-senthamarai

மித்லியா பால்கர்

இந்தி நடிகை மித்லியா பாலகர், ஸ்டைலிஷான சுருள் முடியை கொண்டுள்ளார். கடல் அலையை போன்ற சுருள் முடி, அவரது அழகிற்கு கூடுதல் கவர்ச்சியை அளிக்கிறது

Image Source: -instagram-com/mipalkarofficial

சயாமி கெர்

சுருள் முடிக்கு பிரபலமான நடிகையாக சயாமி கெர் வலம்வருகிறார். அவர் தலைமுடியை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம் என்கிறார்

Image Source: instagram-com/saiyami

Thanks For Reading!

Next: ஹாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

[ad_2]