May 13, 2024
ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் மற்றும் அதிரடியாக பேட்டிங் செய்யும் அபிஷேக் சர்மா 239.18 ஸ்டிரைக் ரேட்டில் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
Image Source: instagram-com
அபிஷேக் சர்மா ஸ்பின்னருக்கு எதிராக 239.18 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 20 சிக்ஸர்களுடன் 174 ரன்கள் குவித்துள்ளார்.
Image Source: instagram-com
பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ரஜத் பட்டிதர் ஸ்பின்னுக்கு எதிராக அதிக ஸ்டிரைக் ரேட் (224.69)வைத்துள்ளார்.
Image Source: instagram-com
இவர் ஸ்பின்னருக்கு எதிராக 20 சிக்ஸர்களுடன் 182 ரன்களுடன், 224.69 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.
Image Source: instagram-com
ஐதராபாத் அணியில் விக்கெட் கீப்பர் வீரராக இருக்கும் கிளாசன் ஸ்பின் பவுலருக்கு எதிராக 198.69 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.
Image Source: instagram-com
ஸ்பின் பவுலருக்கு எதிராக கிளாசன் 17 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் மற்றும் 198.69 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
Image Source: instagram-com
கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக கலக்கிவரும் சுனில் நரேன் இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
Image Source: instagram-com
கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக கலக்கிவரும் சுனில் நரேன், ஸ்பின் பவுலருக்கு எதிராக 198.41 ஸ்டிரைக்கில் 11 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் எடுத்துள்ளார்.
Image Source: instagram-com
ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ரெட்டி, இந்த சீசனில் ஸிபின் பவுலர்களுக்கு எதிராக 10 சிக்ஸர், 126 ரன்கள், 188 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி உள்ளார்.
Image Source: instagram-com
Thanks For Reading!