Jun 22, 2024
BY: Anojஅனைத்து உணவு பொருட்களிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை கொண்டு எப்படி சுவையான இட்லி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
அரிசி - 2 கப்; உளுந்து - அரை கப்; ஓமம் - அரை டீஸ்பூன்; கறிவேப்பிலை - 2 கப்; உப்பு - சுவைக்கேற்ப; எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் அரிசி மற்றும் உளுந்தை கழுவி, தனித்தனியாக சில மணி நேரம் ஊறவையுங்கள்
Image Source: pexels-com
பிறகு, கறிவேப்பிலையை தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக வைத்துகொள்ளுங்கள்
Image Source: istock
இப்போது ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை லேசாக தண்ணீர் விட்டு, தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒரே பாத்திரத்திற்கு மாற்றி கொஞ்சமாக உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்
Image Source: istock
அடுத்து, கறிவேப்பிலை மற்றும் ஓமம் ஆகிய இரண்டையும் பிளெண்டரில் அரைத்து, மாவோடு மிக்ஸ் செய்ய வேண்டும். மாவு கலவை புளிப்பதற்காக சுமார் 8 முதல் 10 நேரம் மூடி வையுங்கள்
Image Source: istock
இப்போது, இட்லி தட்டில் எண்ணெய் தடவி வழக்கமான முறையில் மாவை ஊற்ற வேண்டும்
Image Source: istock
சுமார் 20 நிமிடங்கள் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்தால், சுவையான கறிவேப்பிலை இட்லி ரெடி
Image Source: instagram-com/adesignenthusiast
இதை சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை உடலில் பல பிரச்சனைகளை போக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!