Jun 5, 2024
மஞ்சள் சூரிய ஒளிக்கு எதிராக செயல்படுகிறது. மஞ்சள் சருமத்திற்கு பொலிவான தோற்றத்தை தரக் கூடியது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது.
Image Source: istock
அரை கப் மஞ்சள் தூள், ஒரு எலுமிச்சை பழம், சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு கடாயை எடுத்து அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் பழுப்பு நிறமாக வறுக்க வேண்டும்.
Image Source: istock
மஞ்சள் தூளை வறுத்தவுடன், அதில் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மஞ்சள் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
Image Source: istock
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் லாவெண்டர் எண்ணெய் அல்லது புதினா எண்ணெய்களை சேருங்கள். இப்பொழுது நன்றாக கலக்க வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது இதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து சருமத்தில் தடவி பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
Image Source: istock
வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மஞ்சள் ஸ்க்ரப்பை டேனிங் உள்ள சருமத்தில் அப்ளை செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். இது சரும டேனிங்கை குறைக்கிறது.
Image Source: istock
சிறிது நேரம் மஞ்சள் ஸ்க்ரப்பை உலர விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவுங்கள்.
Image Source: pexels-com
வாரத்திற்கு இரண்டு முறை இந்த மஞ்சள் ஸ்க்ரப்பை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள டேனிங் நீங்கி விடும்.
Image Source: istock
Thanks For Reading!