[ad_1] டஸ்ட் அலர்ஜி!

டஸ்ட் அலர்ஜி!

May 13, 2024

By: mukesh M

எங்கு இருந்து வருகிறது?

இந்த தூசி ஒவ்வாமையை தடுக்க, முதலில் தூசி எங்கு உள்ளது என அறிய வேண்டும். பொதுவாக படுக்கை, போர்வைகள், மெத்தை போன்ற ஈரப்பதமான பொருட்களில் தூசி பூச்சுகள் அதிகம் தங்கும். இதேப்போன்ற AC, Fan மூலமும் அதிகம் பருவும்!

Image Source: istock

செல்லப்பிராணிகள்!

ஒரு சில நேரங்களில் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை பறவைகள் போன்ற செல்லப்பிராணிகளின் உடலில் உள்ள முடி அல்லது பாக்டீரியா மூலம் டஸ்ட் அலர்ஜி ஏற்படுகிறது.

Image Source: istock

மகரந்தம்

பூக்களில் காணப்படும் இந்த மகரந்தம் நம் வீட்டிற்குள் பொம்மைகள் ஆடைகள் செருப்பு பைகள் அல்லது திறந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியே உள்ளே நுழைகிறது. இது சென்சிடிவ் ஆக இருக்கும் நபர்களுக்கு டஸ்ட் அலர்ஜியை ஏற்படுத்தும்.

Image Source: istock

பூஞ்சைகள்

நம் வீடுகளில் இருக்கும் குளியலறை, சமையலறை சுவர்களின் கீழ்ப்பகுதி பால்கனி மற்றும் குழாய்கள் மூலம் இந்த பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகிறது. இது நாளடைவில் அலர்ஜியாக மாறும்.

Image Source: istock

விலங்கு கழிவுகள்

விலங்கு பறவை அல்லது பூச்சி போன்ற உயிரினங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் காற்றில் பரவி ஒரு சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

Image Source: istock

காற்று!

அன்றாட வாழ்வில் சுவாசிக்கும் புகை, வாசனை திரவியங்கள், கொசுவர்த்தி சுருள் மற்றும் வாசனை ஸ்பிரேக்கள் போன்ற கடுமையான வாசம் கொண்ட பொருட்கள் வீட்டிற்குள் பயன்படுத்தும் போது நமக்கு டஸ்ட் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

Image Source: istock

டஸ்ட் அலர்ஜியின் அறிகுறி!

ஒரு சில நபர்களுக்கு டஸ்ட் அலர்ஜி ஏற்பட்டால் சளி, மூக்கடைப்பு, மீண்டும் மீண்டும் தும்மல், கண்கள் சிவந்து போவது, சுவாச பிரச்சனை, மூச்சு திணறல் மற்றும் தோல் வெடிப்புகள் போன்றவை ஏற்படும்.

Image Source: pexels-com

வீட்டிற்குள் ஏற்படும் ‘டஸ்ட் அலர்ஜி’ - கட்டுப்படுத்துவது எப்படி?

Image Source: istock

கட்டுப்படுத்துவது எப்படி?

இந்த டஸ்ட் அலர்ஜியை கட்டுப்படுத்த நம் வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறையாவது வீட்டை நன்றாக சுத்தம் செய்து வந்தால் தூசி மற்றும் பூஞ்சை பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் இருக்கும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: உடலுறவில் பெண்களுக்கு ஆர்வம் குறைவதற்கான காரணங்கள்

[ad_2]