Apr 30, 2024
விராட் கோலி 27 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 14 அரை சதங்களுடன் 1141 ரன்கள் குவித்து இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
Image Source: instagram-com
இந்திய அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இதுவரை 39 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 963 ரன்கள் குவித்துள்ளதோடு, 35 சிக்ஸர்களுடன் இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
Image Source: instagram-com
இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் 31 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 593 ரன்கள் குவித்துள்ளார். இவர் 2007ல் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்தது சாதனையாக உள்ளது.
Image Source: instagram-com
தோனி 33 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 529 ரன்கள் குவித்துள்ளதோடு, விக்கெட் கீப்பராக 32 விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.
Image Source: instagram-com
கம்பீர் 21 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 524 ரன்கள் குவித்துள்ளார். இந்திய 2007ல் கோப்பையை வென்ற போது 75 ரன்கள் அடித்திருந்தார்.
Image Source: instagram-com
ரெய்னா 26 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 453 ரன்கள் குவித்துள்ளார். இந்திய 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 60 பந்தில் 101 ரன்கள் அடித்திருந்தார்.
Image Source: instagram-com
கே எல் ராகுல் 11 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 322 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 அரைசதம் அடங்கும்.
Image Source: instagram-com
சூரியகுமார் யாதவ் 2021, 2022 டி20 உலக கோப்பை போட்டிகளில் 10 போட்டியில் விளையாடி, 281 ரன்கள் எடுத்துள்ளார்.
Image Source: instagram-com
ஹர்திக் பாண்டியா 16 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 213 ரன்கள் எடுத்துள்ளார்.
Image Source: instagram-com
சேவாக் 9 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, 187 ரன்கள் எடுத்துள்ளார்.
Image Source: instagram-com
Thanks For Reading!