[ad_1] டி20 கிரிக்கெட்டில் 'விராட் கோலி' செய்த தரமான சம்பவங்கள்

டி20 கிரிக்கெட்டில் 'விராட் கோலி' செய்த தரமான சம்பவங்கள்

Anoj

Jul 5, 2024

விராட் கோலி சம்பவங்கள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது சிறந்த டி20 ஆட்டங்கள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: instagram-com/virat-kohli

பாகிஸ்தானுடன் சிறந்த சம்பவம்

பாகிஸ்தானுடன் சிறந்த சம்பவம்

2022 டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது மெல்போர்ன் நகரில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம், டி20 கேரியர் பெஸ்ட் என சொல்லலாம். அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்

Image Source: x-com

ஆஸ்திரேலியாவை பந்தாடிய கோலி

2016 டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அப்போது மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 51 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்

Image Source: x-com/t20worldcup

தென்னாப்பிரிக்கா

2014 டி20 உலக கோப்பை பங்களாதேஷில் நடைபெற்றது. மிர்பூர் நகரில் நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 44 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார்

Image Source: x-com

ராசியான அணி

விராட் கோலியின் தரமான சம்பவங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தான் நடந்துள்ளது. 2024 டி20 உலக கோப்பையின் இறுதி ஆட்டத்திலும் 59 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்

Image Source: x-com

ஆப்கானிஸ்தான் எதிராக.,

துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 58 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அப்போட்டியும் விராட் கோலியின் தரமான சம்பவத்தில் இடம்பிடித்தது

Image Source: x-com

மும்பையில் சரவெடி

மும்பையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மின்னல் வேக ஆட்டமாகும்

Image Source: x-com

பஞ்சரான வெஸ்ட் இண்டீஸ்

தென்னாப்பிரிக்கா போல் வெண்ட் இண்டீஸ்-வும் விராட் கோலியின் ராசியான அணியாகும். ஹைதரபாத்தில் நடந்த போட்டியில் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார்

Image Source: x-com

மீண்டும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி சிறந்த ரெக்கார்ட் வைத்துள்ளார். Adelaide நகரில் நடந்த போட்டியில் 55 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார்

Image Source: x-com

Thanks For Reading!

Next: உலக கோப்பை வென்றவுடன் ஓய்வை அறிவித்த ஜாம்பவான்கள்!

[ad_2]