[ad_1] டி20 போட்டியில் அதிக டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த வீரர்கள்

டி20 போட்டியில் அதிக டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த வீரர்கள்

Aravindhan.K

May 14, 2024

செளமியா சர்கார் : 28

செளமியா சர்கார் : 28

வங்கதேச வீரரான செளமியா சர்கார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 28 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

கிறிஸ் கெய்ல் : 30

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னனான கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் விளையாடி 30 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

ரோகித் சர்மா : 30

இந்திய அணியின் சிறப்பான பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 439 போட்டிகளில் விளையாடி 30 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

ரோகித் சர்மா : 30

இந்திய அணியின் சிறப்பான பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 439 போட்டிகளில் விளையாடி 30 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸி) : 31

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் 430 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 31முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

ஜேசன் ராய் (இங்) : 31

இங்கிலாந்தின் ஜேசன் ராய் 356 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 31 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

பால் ஸ்டெர்லிங் (அயர்) : 32

அயர்லாந்து அணியின் பால் ஸ்டெர்லிங் 348 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 32 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

ரசீத் கான் (ஆப்கான்) : 42

ஆப்கானிஸ்தானின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரசீத் கான், 425 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 42 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கி) :43

இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 449 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 43 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Image Source: instagram-com

சுனில் நரேன்

சுனில் நரேன் 510 டி20 போட்டிகளில் விளையாடி 44 முறை டக் அவுட் முறையில் விக்கெட் இழந்துள்ளார்.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: பாபர் அஜாம் முதலிடம் - டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை ருசித்த கேப்டன்

[ad_2]