Jun 1, 2024
BY: Anojகல்கண்டு சாதம், தென்னிந்திய மக்களின் பேவரைட் உணவாகும். இதை கல்கண்டு பொங்கல் எனவும் அழைக்கலாம். இதை டேஸ்டியாக எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்
Image Source: twitter-com/vidhyavegkitchn
அரிசி - அரை கப்; வெல்லம் - அரை கப்; தண்ணீர் - தேவையான அளவு; முந்திரி - 2 டீஸ்பூன்
Image Source: istock
பாசி பருப்பு - 3 டீஸ்பூன்; பால் - 1 கப்; நெய் - 1 டீஸ்பூன்; உலர் திராட்சை - சிறிதளவு
Image Source: istock
முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவிவிட்டு, குக்கரில் போட்டு வேகவைக்க வேண்டும்
Image Source: istock
பின் அவற்றை வெளியே எடுத்து, லேசாக மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: istock
அடுத்ததாக, பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும். அத்துடன் வெல்லத்தை கலந்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: pexels-com
பிறகு, இந்த கலவையுடன் அரிசி பருப்பு கலவையையும் மிக்ஸ் செய்ய வேண்டும். சுமார் 10 - 12 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
Image Source: istock
மற்றொரு கடாயில் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றிவிட்டு, முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
Image Source: istock
அதை அரிசி-பருப்பு கலவையுடன் சேர்த்தால் போதும், கல்கண்டு சாதம் தயாராகிவிட்டது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
Image Source: istock
Thanks For Reading!