May 3, 2024
தக்காளி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்க பயன்படுகிறது. இது ப்ரீ ரேடிக்கலில் இருந்து சருமத்தை காக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
தக்காளி சருமத்தில் உள்ள கருமையை நீக்கி சரும நிறத்தை மேம்படுத்துகிறது. தக்காளியில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் கே உள்ளது.
Image Source: istock
சரும கோடுகள், சரும சுருக்கங்களை போக்க உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்கள் பி1, பி3, பி5, பி6 மற்றும் பி9 ஆகிய சத்துகள் உள்ளன. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து இளமையாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
தக்காளி ஒரு இயற்கை அஸ்ட்ரிஜென்ட் மாதிரி செயல்படுகிறது. சருமத்தை மென்மையாகவும், தோல் சேதத்தை தடுக்கவும் உதவுகிறது.
Image Source: istock
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்கள், சரும துளைகள் அடைப்பை நீக்க உதவுகிறது. துளைகளை இறுக்கமாக்குகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின் சி முகப்பருக்களை குறைக்கிறது.
Image Source: pexels-com
சருமம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். தக்காளி சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை குறைக்கிறது. சரும ஈரப்பதத்தையும் காக்கிறது.
Image Source: istock
தோல் சிவத்தல், எரிச்சல் மற்றும் சரும வீக்கம் இவற்றை குறைக்கிறது. தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபீன் சத்துக்கள் உள்ளன.
Image Source: istock
தக்காளி சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.
Image Source: istock
தக்காளியில் பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இது தோலழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சியை போக்குகிறது. சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
Thanks For Reading!