May 28, 2024
கனக என்றால் தங்கம் என்றும், பிரியா என்றாள் பிரியமானவள் என்றும் அர்த்தம். தங்கமான பெண் குழந்தைக்கு ஏற்ற பெயர் இது.
Image Source: pexels
சமஸ்கிருதத்தில் ஹிரண்யா என்றால் தங்கம் என்று பொருள். இது அழகான, வித்தியாசமான பெயராகவும் இருக்கும்.
Image Source: iStock
சொர்ணம் என்றால் தங்கம் என்றும், லதா என்றால் படரும் கொடி என்றும் அர்த்தம். தங்கக் கொடியை குறிக்கும் பெயர் இது.
Image Source: pexels
ஆண் குழந்தைகளாக இருந்தால் கனக் என பெயர் வைக்கலாம். இதற்கு சமஸ்கிருதத்தில் தங்கம் அல்லது தங்கமான என்று பொருள்.
Image Source: pexels
சுவர்ணா என்றாலும் சமஸ்கிருதத்தில் தங்கம் என்று அர்த்தம். இது மிகவும் புகழ்பெற்ற பெயராகும்.
Image Source: pexels
மராத்தி மொழியில் ஹிர்வா என்றால் தங்கமான அல்லது தங்க நிறம் என்று பொருள்.
Image Source: pexels
சமஸ்கிருதத்தில் கனகா என்ற சொல்லுக்கு தங்கம் என்று அர்த்தம்.
Image Source: pexels
இந்தியில் சோனல் என்றால் தங்கம் என்று அர்த்தம். வட மாநிலங்களில் புகழ்பெற்ற பெயர் இது.
Image Source: pexels
சமஸ்கிருதத்தில் தங்கத்தை குறிக்கும் இந்த பெயர் மிகவும் தனித்துவமான, அழகான பெயர்.
Image Source: pexels
Thanks For Reading!