Jun 25, 2024
By: mukesh Mதன் மனதிற்கு பிடித்த பெண்ணை பார்க்கும் போது ஆண்கள் தன்னை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்ன? மாற்றங்கள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: unsplash-com
தன் மனதிற்கு பிடித்த பெண் செய்யும் விஷயங்களை அப்படியே கண்ணாடி போல் பிரதிபலிப்பார்கள். அதாவது, அவள் சிரித்தால் சிரிப்பது, உட்கார்ந்தால் - உட்காருவது என, செய்வதை அப்படியே செய்வார்கள்.
Image Source: pexels-com
தன் மனதிற்கு பிடித்த பெண்ணை பார்த்து தன் நிலை மறக்கும் ஆண்கள், பெரும்பாலும் மௌனமாக இருப்பது உண்டு. தன் மனதிற்கு பிடித்த பெண்ணை மெய் மறந்து ரசிப்பதன் விளைவாக இங்கு மௌனம் உண்டாகிறது!
Image Source: unsplash-com
தன் மனதிற்கு பிடித்த பெண்ணை பார்க்கும் போது ஆண்கள், வைத்த கண்ணை எடுக்காமல் அவர்களையே பார்த்துக்கொண்டு இருப்பது உண்டு. மேலும், அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்கி, அவர்களின் விருப்ப - வெறுப்புகளை அறிந்துக்கொள்ள முயற்சிப்பது உண்டு!
Image Source: unsplash-com
இயல்பாகவே ஆண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள். இந்நிலையில், தன் கிரஸ்-க்கு ஏதும் ஒரு உதவி தேவை என்றால் கேட்கவா வேண்டும்? அவர் கேட்காமலேயே ஓடி ஓடி உதவி செய்வார்கள்.
Image Source: unsplash-com
தன் மனதிற்கு பிடித்த பெண் அருகில் இருக்கும் போது ஆண்கள் பெரும்பாலும் பதற்றத்துடன் காணப்படுவது உண்டு. ஆண்களின் உள் மனதில் இருக்கும் அச்சம் இதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்
Image Source: unsplash-com
தன் மனதிற்கு பிடித்த பெண்ணிடம் எதையாவது பேசிவிட வேண்டும் என்ற ஏக்கத்தில், காரணே இல்லாமல் (தேவையற்ற விஷயங்களை) பேசுவார்கள். அதேநேரம், பேசும் வார்த்தைகளில் நடுக்கமும் காணப்படும்!
Image Source: unsplash-com
தன் மனதிற்கு பிடித்த பெண்ணுக்கு முன்னிலையில் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதை ஆண்கள் தவிர்ப்பது உண்டு. மற்ற பெண்களிடம் பேசுவது தன் காதல் வாழ்க்கையை பாதிக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்கள் இவ்வாறு செய்வது உண்டு.
Image Source: unsplash-com
தன் மனதிற்கு பிடித்த பெண் கூறும் கருத்துக்களை கண்மூடித்தனமாக ஆமோதிக்கும் ஆண்கள், அவர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஆமாம் சொல்வதை தவிற வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள்!
Image Source: unsplash-com
Thanks For Reading!