Jul 4, 2024
கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, எண்ணெய் வைக்கும் பழக்கத்தை பழங்காலமாக பின்பற்றி வருகிறோம். ஆனால், அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே பலனை பெற முடியும். எண்ணெய் வைப்பது பற்றி நிபுணர்கள் சொல்லும் டிப்ஸை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
கூந்தலுக்கு வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை எண்ணெய் வைப்பது போதுமானது ஆகும். உங்க முடி வகையை பொறுத்து எண்ணிக்கை மாறுபடாலம். அதற்காக, தினமும் வைப்பது முடியை எண்ணெய் பிசுபிசுப்பாக மாற்ற செய்யலாம்
Image Source: pexels-com
கூந்தலை வாஷ் செய்வதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு இருக்கும் போது எண்ணெய் வைப்பது சிறந்த முடிவாகும். இந்த இடைவெளி கூந்தலில் ஊட்டச்சத்து ஊடுருவ போதுமானது ஆகும்
Image Source: istock
கூந்தலில் எண்ணெயை 6 முதல் 8 மணி நேரம் வைத்திருப்பது, எண்ணெய் பிசுபிசுப்பை உண்டாக்குவதோடு அழுக்கு சேர வழிவகுக்கும்
Image Source: istock
தூங்கும் முன்பு எண்ணெய் தடவுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆனால், தலையனை உறையில் எண்ணெய் படிய செய்திடும். மேலும், தலைமுடி இறுக்கமாக கட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
Image Source: istock
எண்ணெய் வைத்தப்பிறகு சல்பேட் இல்லாத மென்மையான ஷாம்புவை பயன்படுத்தி முடியை வாஷ் செய்யுங்கள். மேலும், கூந்தல் சேதம் மற்றும் சிக்கு ஏற்படுவதை தடுத்திட கண்டிஷனர் பயன்படுத்த செய்யுங்கள்
Image Source: istock
ரோஸ்மேரி ஆயில், விளக்கெண்ணெய், ஆர்கன் ஆயில் மற்றும் ஜோஜோபா ஆகியவை மயிர்கால்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டக்கூடும்
Image Source: istock
தூங்கும் முன் எண்ணெய் வைப்பது, தலைமுடியில் சத்துக்கள் முழுமையாக ஊடுருவ போதுமான நேரத்தை வழங்குகிறது. அதேநேரம், காலையில் வைப்பது கூந்தலுக்கு பளபளப்பை தர செய்கிறது
Image Source: istock
தலைமுடி ஆரோக்கியத்தை காக்க எண்ணெய் வைப்பதில் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவற்றை அலட்சியமாக கருதினால், முடியில் நீண்ட கால பாதிப்புகளை சந்திக்க நேரிடும்
Image Source: istock
Thanks For Reading!