[ad_1] தலைமுடியை வேகமாக வளர வைக்கும் உணவுகள்

May 18, 2024

தலைமுடியை வேகமாக வளர வைக்கும் உணவுகள்

Mohana Priya

முட்டை

முட்டை நம்முடைய உடலில் கெரடின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. முட்டையில் அதிக அளவில் பயோடின் சத்தும் நிறைந்திருப்பதால் இது தலைமுடிக்கு வலிமையை தருகிறது.

Image Source: pexels-com

சர்க்கரை வள்ளிக்கிழங்கு


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டீன் உள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும். உடலில் கெரடின் உற்பத்திக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமானதாகும்.

Image Source: pexels-com

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், வால்நட் உள்ளிட்ட நைட்ஸ் வகைகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் பி, துத்தநாகம், புரத சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளதால் முடி உதிர்வை கட்டுப்படுத்து, முடி வளர்ச்சியை தூண்கடுகின்றன. istock

Image Source: pexels-com

கீரைகள்

அனைத்து வகையான கீரைகளிலும் வைட்டமின் ஏ, சி, கே, பி2, பி6, பி1, இ, மாங்கனீசு, துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.

Image Source: pexels-com

கேரட்

சர்க்கரைவள்ளி கிழங்குகளை போல் கேரட்டிலும் பீட்டா கரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து, தலைமுடியின் வேர்களுக்கு இரட்ட ஓட்டத்தை தூண்டி விடுகிறது. இதனால் வலுவான தலைமுடியை பெற முடியும். கேரட்டை உணவில் சேர்ப்பதுடன், ஹேர் மாஸ்காகவம் பயன்படுத்தலாம்.

Image Source: pexels-com

வெங்காயம்

கெரடின் சத்துக்கள் அதிகம் உள்ள வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பானதாகும். சமைக்கப்பட்ட ஒரு கப் வெங்காயத்தில் 10.2 மில்லி கிராம் அளவிற்கு கெரடின் சத்துக்கள் உள்ளன.

Image Source: pexels-com

பூண்டு

கெரடின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பூண்டு. மற்ற உணவுப் பொருட்களில் இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகமான கெரட்டின் சத்துக்கள் பூண்டில் உள்ளது. பூண்டில் வைட்டமின் பி, சி, பொட்டாசியம் ஆகியன அதிகம் காணப்படுகின்றன.

Image Source: pexels-com

பச்சை இலை காய்கறிகள்

கெரட்டின் அதிகம் நிறைந்த உணவுகளில் ஒன்று பச்சை இலை காய்கறிகள். முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் முடி வளர்ச்சி மிகவும் உதவுகின்றன.

Image Source: istock

மாம்பழம்

உணவில் முடி வளர்ச்சிக்கான கெட்டின் சத்துக்களை அதிகம் பெற வேண்டும் என்றால் மாம்பழங்கள் சாப்பிடுவது சரரியான தேர்வாக இருக்கும். இதில் நார்சத்துக்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்தக்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு மாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: இந்த பழங்களை மட்டும் சாப்பிட்டால் உங்கள் கூந்தல் கருகருவென வளரும்!

[ad_2]