[ad_1] தாஜ்மஹாலை தொடர்பான சில சுவாரசிய உண்மைகள்!

Jun 4, 2024

தாஜ்மஹாலை தொடர்பான சில சுவாரசிய உண்மைகள்!

mukesh M

தாஜ்மஹால்!

காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. வெள்ளைப் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட இந்த தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று. அந்த வரிசையில் தாஜ்மஹாலை பற்றி சில சுவாரசியமான உண்மைகளை இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

உயரம்

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் குதுப்மினாரை விட உயரமானது. குறிப்பாக சொல்லப் போனால் தாஜ்மஹால் 73 மீட்டர் உயரமும் குதுப்மினார் 72.5 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

Image Source: unsplash-com

மாறும் நிறம்

தாஜ்மஹாலின் ஒரு சிறப்பம்சம் அதன் நிறம். சூரியன் உதிக்கும் முதல் சூரியன் அஷ்டமாகும் வரை இந்த தாஜ்மஹாலின் நிறம் மாறிக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Image Source: unsplash-com

மதிப்பு

1653 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தாஜ்மஹால் இன்று சுமார் 70 பில்லியன் ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த வெள்ளை பளிங்கு மாளிகை சுமார் 32 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

Image Source: unsplash-com

விலைமதிப்பற்ற கற்கள்

இந்த தாஜ்மஹால் முத்து வைரம் மரகதம் சபையர் போன்ற 40-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்டுள்ளது.

Image Source: unsplash-com

யானைகள்

தாஜ்மஹாலை கட்டி முடிக்க யானைகளின் முக்கிய பங்கு இருந்தது. தாஜ்மஹாலின் கட்டுமான பொருட்களை மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 1000 யானைகள் பயன்படுத்தப்பட்டது.

Image Source: unsplash-com

14-வது குழந்தை

ஷாஜகானின் மனைவி மும்தாஜ் அவரது 14 வது குழந்தை பிறக்கும்போது இறந்து விட்டார். அவர் நினைவாக இந்த வெள்ளை பளிங்கு மாளிகை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image Source: unsplash-com

2000 தொழிலாளர்கள்

தாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும் இந்த கட்டுமான பணியில் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

Image Source: unsplash-com

கட்டுமான பொருட்கள்

மனைவிக்காக ஷாஜகான் கட்டிய இந்த காதல் சின்னத்தை உருவாக்க உலகின் பல நாடுகளில் இருந்து கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் ராஜஸ்தான் இலங்கை திபெத் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: சுற்றுலா செல்லுமிடத்தில் ஏமாறாமல் தப்பிப்பது எப்படி?

[ad_2]