Jul 19, 2024
By: mukesh Mஆண்களின் தோற்றத்திற்கும் அவர்களது குணாதிசயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூற்ப்படும் நிலையில், காதலுக்கு ஏற்ற குணம் கொண்டவர் யார்? தாடி வைத்தவரா இல்லை Clean Shave செய்யும் நபரா? என இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
நிபுணர்கள் கூற்றுப்படி Clean Shave செய்யும் ஆண்களை காட்டிலும் தாடி வளர்க்கும் ஆண்களை பெண்கள் தேர்வு செய்து காதல் செய்வது நல்லது என கூறப்படுகிறது!
Image Source: pexels-com
தாடி வளர்க்கும் ஆண்கள் புதிய உறவுகளை தேடி ஓடுவது இல்லை. தங்களுக்கு கிடைத்த விஷயங்களை வைத்து மகிழ்ச்சியாக இருக்க பழகியவர்கள். அந்த வகையில், ஒரே காதலி - ஒரே மனைவி என ஒழுக்கத்துடன் இருப்பார்கள்!
Image Source: pexels-com
அதேநேரம் Clean Shave செய்யும் ஆண்கள், புதிய விஷயங்களில் (உறவுகளில்) ஆர்வம் அதிகம் காட்டுவர். இதன் காரணமாக தங்கள் காதல் உறவிலும் பல்வேறு சமயங்களில் புதுமையை முயற்சிப்பதாக கூறி, காதல் உறவில் சங்கடமான சூழலை உண்டாக்குவர்!
Image Source: pexels-com
தாடி வளர்ப்பது என்பது உண்மையில் ஒரு கலை. இந்த கலையில் ஆர்வம் காட்டும் ஆண்கள் அடிப்படையில் பொறுமைசாலிகளாக இருப்பது உண்டு. இவர்களின் பொறுமை, நீடித்த காதல் உறவுக்கு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Image Source: pexels-com
ஆண்களின் தாடிக்கும் - காதல் உறவுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து இத்தாலி நாட்டு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், Clean Shave செய்யும் ஆண்கள் காட்டிலும் தாடி வளர்க்கும் ஆண்களே உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவந்துள்ளது!
Image Source: pexels-com
குறித்த இந்த ஆய்வின் முடிவுப்படி, தாடி அதிகம் வளர்க்கும் ஆண்கள் தங்கள் குடும்பத்தார், நண்பர்கள், காதலி என தனது நெருங்கிய வட்டாரத்துடன் இணக்கமாக இருக்க அதிகம் மெனக்கிடுகின்றனர்.
Image Source: pexels-com
இதேப்போன்று தாடி வளர்க்கும் ஆண்கள், தாம்பத்திய உறவிலும் கெட்டிக்காரர்களாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கள் மனைவி / காதலியின் விருப்பப்படி நடந்துக்கொள்ளும் குணம் இவர்களிடம் காணப்படுகிறது.
Image Source: pexels-com
ஆண்களின் ஆளுமையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாடி, பெண்களுக்கு பிடித்த ஒரு விஷயங்களில் ஒன்றாக இருப்பதாகவும், இதன் காரணாக காதல் உறவுக்கு சச்சரவுகள் எழுவது பலமடங்கு குறைவதாகவும் இந்த ஆய்வு மேலும் கூறுகிறது!
Image Source: pexels-com
Thanks For Reading!