May 20, 2024
நீங்கள் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். தினமும் 8 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். இது முன்கூட்டியே வயதாகுவதை தடுக்கிறது.
Image Source: istock
நீங்கள் தூங்கும் போது உங்கள் கூந்தல் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே தூங்கும் போது கூந்தல் சேதமடைவதை தடுக்க கூந்தலை கட்டிக் கொண்டு தூங்குங்கள்.
Image Source: istock
உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க கூந்தலுக்கு எண்ணெய் தடவுங்கள். தேங்காய் எண்ணெய், ஆர்கான் எண்ணெய், ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
Image Source: istock
வைட்டமின் பி7 போன்ற மாத்திரைகள் ஆரோக்கியமான முடி, கூந்தல் மற்றும் நகங்களுக்கு உதவுகிறது. பயோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நகங்களை வலுவாக வைக்கவும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.
Image Source: istock
படுக்கைக்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது.
Image Source: istock
தூங்கும் போது காட்டன் தலையணை உறைகளை பயன்படுத்துவது உங்களுக்கு முடி உதிர்தலை உண்டாக்கலாம். எனவே பட்டு தலையணை உறைகளை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் போது உங்கள் முகம் அழகாக இருக்கும். எனவே சிரித்த முகத்துடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒரு சிறு புன்னகை உங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
Image Source: pexels-com
Thanks For Reading!