Jul 19, 2024
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் கிறிஸ்டியானா ரொனால்டோ பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!
Image Source: x-com/cristiano
உடற்பயிற்சி ஆர்வலரான ரொனால்டோ தனது சிறுவயதில் Tachycardia எனும் அதிகரித்த இதய துடிப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை குணப்படுத்த தனது 15-வது வயதில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்!
Image Source: x-com/cristiano
கடந்த 2005-ஆம் ஆண்டு லண்டன் விடுதியில் இரண்டு பண்களை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கிறிஸ்டியானா ரொனால்டோ மீது புகார் எழுந்தது. இருப்பினும் இது தொர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லாததல் வழங்கு கைவிடப்பட்டது!
Image Source: x-com/cristiano
ஆடுகளத்தில் பந்தை தடுக்கு ரொனால்டோ குதிக்கும் போது சுமார் 44 - 76cm உயரம் வரை குதிக்கும் தன்மை கொண்டவர். இந்த அளவு ஆனது சிறுத்தையின் குதிக்கும் (67–94 cm) அளவுடன் ஒப்பிடப்படுகிறது!
Image Source: x-com/cristiano
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தும் ரொனால்டோ கடுமையான உடற்பயிற்சி வெறியர். தனது உடல் நலனை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்திலும் இவர் ஆர்வம் காட்டுவது இல்லை!
Image Source: x-com/cristiano
இரத்த தானம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கிறிஸ்டியானா ரொனால்டோ பச்சை குத்திக்கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார். அந்த வகையில் உடல் முழக்க Tattoo குத்திக்கொள்ளும் வீரர்களிடம் இருந்து தனித்து நிற்கின்றார்!
Image Source: x-com/cristiano
கிறிஸ்டியானா ரொனால்டோவின் வாழ்கையை பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் அவரது பிறந்த இடமான ஃபஞ்சல், மடீராவில் CR7 அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
Image Source: x-com/cristiano
ரொனால்டோ பிறந்த ஊரான மடீராவில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையம் ஆனது கிறிஸ்டியானா ரொனால்டோ என கடந்த 2017-ஆம் ஆண்டு (ரொனால்டோவை பெருமை படுத்தும் வகையில்) பெயர் மாற்றம் செய்யப்பட்டது!
Image Source: x-com/cristiano
திருமணத்தில் ஆர்வம் இல்லாத ரொனால்டோ வாடகை தாய் மற்றும் தனது காதலிகள் வழியே என 5 குழந்தைகளுக்கு தந்தையாக மாறினார். தற்போது தனது நெடுநாள் காதலியான Georgina Rodríguez மற்றும் குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார்!
Image Source: x-com/cristiano
Thanks For Reading!