[ad_1] தீபக் சாஹர் அக்கா 'மால்டி சாஹர்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

தீபக் சாஹர் அக்கா 'மால்டி சாஹர்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Anoj

Jun 19, 2024

மால்டி சாஹர்

மால்டி சாஹர்

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் அக்கா மால்டி சாஹர், பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை இங்கு விரிவாக காணலாம்

Image Source: instagram-com/maltichahar

பிறப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 1990 நவம்பர் 15ம் தேதி பிறந்தார் மால்டி சாஹர். இவர் லக்னோவில் உள்ள பிரபல கல்லூரியில் கணினி பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார்

Image Source: instagram-com/maltichahar

சாப்ட்வேர் இன்ஜினியர்

கல்லூரி படிப்பை தொடர்ந்து ஒரு பிரபலமான நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். அச்சமயத்திலே மாடலிங் மீது மால்டி சாஹருக்கு ஆசை வந்துள்ளது

Image Source: instagram-com/maltichahar

மிஸ் இந்தியா

2014ல் மிஸ் இந்தியா போட்டியில் மால்டி சாஹர் 2வது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். அந்த விருது விழாவில் கிடைத்த புகழ், சினிமா துறையில் கால்பதிக்க வழிவகுத்தது

Image Source: instagram-com/maltichahar

விளம்பர மாடல்

முதலில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மாடலாக பணிபுரிந்த மால்டி சாஹர், நாளடைவில் வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களில் சிறிய ரோலில் நடிக்க தொடங்கினார்

Image Source: instagram-com/maltichahar

திரைப்பட பயணம்

2017ல் Manicure எனும் பாலிவுட் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் பாக்ஸி ஆபிஸில் வெற்றிபெறவில்லை என்றாலும், மால்டி சாஹரின் நடிப்பு சினிமா துறையால் கவனிக்கப்பட்ட பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

Image Source: instagram-com/maltichahar

இன்டர்நெட் பிரபலம்

2018ல் கொல்கத்தா - சென்னை இடையிலான போட்டியின் போது, மால்டி சாஹர் கொடுத்த ரியாக்ஷன் கிரிக்கெட் ரசிகர்களை கிளின் போல்டு ஆக்கியது. ஒரே போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தேடும் பிரபலமாக மாறினார்

Image Source: instagram-com/maltichahar

சோசியல் மீடியா குயின்

மால்டி சாஹரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர். அவரும் ரசிகர்களுக்காக அடிக்கடி புகைப்படங்களை பதிவிட செய்வார்

Image Source: instagram-com/maltichahar

விளையாட்டு ஆர்வம்

தீபக் சாஹரை போல் மால்டிக்கும் விளையாட்டு மீது ஆர்வம் இருந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தேசிய அளவிலான ஹை ஜம்ப் மற்றும் ஷாட்-புட் வீராங்கணை ஆவார்

Image Source: instagram-com/maltichahar

Thanks For Reading!

Next: T20 உலக கோப்பை வரலாற்றில் ‘அதிவேக சதம்’ அடித்த வீரர்கள்!

[ad_2]