[ad_1] ​துளசி இலைகளை பறிக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன ?

​துளசி இலைகளை பறிக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன ?

Jun 28, 2024

By: Nivetha

​தெய்வீக செடி

துளசி மூலிகை என்பதையெல்லாம் தாண்டி இந்து புராணங்களின் அடிப்படையில் தெய்வீகமான செடி என்று கருதப்படுகிறது. அதனால் துளசி செடியை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது.

Image Source: istock

துளசி இலைகள்

வீட்டில் வைத்திருக்கும் துளசி செடிகளின் இலைகளை பறிக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் என்னவென்பதை தான் இப்பதிவில் நாம் காணவுள்ளோம்.

Image Source: istock

சூரிய அஸ்தமனம்

ஜோதிடம் மற்றும் இதர சாஸ்திரங்கள் படி, துளசி இலைகளை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பறிக்க கூடாது.

Image Source: istock

குளிக்காமல் தொடக்கூடாது

மத நம்பிக்கைகள் படி, துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால் துளசி இலைகளை குளிக்காமல் பறிக்க கூடாது.

Image Source: istock

நகம்

மேலும் துளசி இலைகளை நகம் கொண்டு கிள்ளியும் பறிக்க கூடாது.

Image Source: pexels

கிரக மாற்றங்கள்

சாஸ்திரப்படி சந்திர கிரகணம், சூரிய கிரகணம் உள்ளிட்டவை ஏற்படும் நேரங்களிலும் துளசி இலைகளை செடியில் இருந்து பறிக்க கூடாது.

Image Source: istock

நாள் கணக்கு

இந்துக்கள் சாஸ்திரப்படி துளசி இலைகளை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பறிக்க கூடாது

Image Source: istock

​ தீட்டு

வீட்டில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தாலோ, துக்க நிகழ்ச்சி நடந்திருந்தாலோ துளசி இலைகளை செடியில் இருந்து பறிக்கவோ, தொடவோ கூடாது. அப்படி செய்தால் தீட்டு என்று கூறுவார்கள்.

Image Source: istock

​துளசி இலையின் ஊட்டச்சத்துக்கள்

ஒரு பக்கம் துளசியை சாஸ்திரப்படி தெய்வீக செடியாக கருதினாலும், உண்மையில் அது ஒரு மூலிகை செடியாகும். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உரிய முறையில் அதனை உட்கொண்டு நன்மை அடையுங்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: ஆபீசில் உங்களுடன் போலியாக பழகும் நபரை கண்டுபிடிப்பது எப்படி?

[ad_2]