[ad_1] தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 'நடிகை' யார் தெரியுமா?

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 'நடிகை' யார் தெரியுமா?

Anoj

Jun 15, 2024

த்ரிஷா

த்ரிஷா

மெளனம் பேசியதே படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை த்ரிஷா, 22 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது

Image Source: instagram-com/trishakrishnan

நயன்தாரா

த்ரிஷாவுக்கு அடுத்தப்படியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா திகழ்கிறார். சினிமாவில் 20 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக பயணிக்கும் நயன்தாரா, ஒரு படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை வசூலிக்கிறார்

Image Source: instagram-com/wikkiofficial

ஸ்ரீநிதி ஷெட்டி

கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, ஒரு படத்திற்கு ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இவர் ஒருசில படங்களிலே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்

Image Source: instagram-com/srinidhi_shetty

பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பன்மொழியாக திகழும் நடிகை பூஜா ஹெக்டே, அதிக சம்பளம் வாங்கும் பட்டியில் 4வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது

Image Source: instagram-com/hegdepooja

அனுஷ்கா ஷெட்டி

நடிகை அனுஷ்கா ஷெட்டியும், திரைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகிறார்

Image Source: instagram-com/anushkashettyofficial

சமந்தா

தமிழ், தெலுங்கும் சினிமா துறையில் சமந்தாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்

Image Source: instagram-com

ராகுல் ப்ரீத் சிங்

கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ராகுல் ப்ரீத் சிங், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக திகழ்கிறார். அவர் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்

Image Source: instagram-com/rakulpreet

தமன்னா

நடிகை தமன்னா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். படங்களை போல் வெப் சீரிஸில் நடிக்கவும் அதே அளவிலான தொகையை சம்பளமாக பெறுகிறார்

Image Source: instagram-com/tamannaahspeaks

ராஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார். புஷ்பா வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா தனது சம்பளத்தை மேலும் உயர்த்தியதாக கூறப்படுகிறது

Image Source: instagram-com/rashmika_mandanna

Thanks For Reading!

Next: நடிகர் விஜய் சேதுபதியின் மாற்று மொழி திரைப்படங்கள்!

[ad_2]