[ad_1] தேனில் ஊற வைத்த வால்நட்ஸ் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

Jul 8, 2024

தேனில் ஊற வைத்த வால்நட்ஸ் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

mukesh M

தேன் மற்றும் வால்நட்ஸ்!

தேன், வால்நட்ஸ் என இரண்டும் அதன் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றுள்ள நிலையில், வால்நட்ஸை தேனில் ஊற வைத்து தினம் உட்கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

இரத்தசோகை பிரச்சனை நீங்கும்!

கால்சியம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்களின் மூலமாக இருக்கும் வால்நட்ஸை தேனில் ஊற வைத்து தினமும் உட்கொண்டு வர இரும்பு சத்து குறைப்பாட்டால் உண்டாகும் இரத்தசோகை பிரச்சனை நீங்கும்!

Image Source: istock

இரத்த அழுத்த மேலாண்மை!

தேன் - வால்நட்ஸ் கலவை ஆனது இரத்த நாளங்களில் தேங்கும் கொலஸ்ட்ராலை கரைப்பதோடு, இரத்த நாளங்களின் தளர்வுக்கு உதவி சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இது BP பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவுகிறது!

Image Source: istock

அல்சர் பிரச்சனைக்கு உதவும்!

அல்சர் எனும் வயிற்றுப்புண் பிரச்சனையை குணமாக இந்த தேன் - வால்நட்ஸ் கலவை சிறந்த ஒரு மருந்தாகும். நன்கு பொடியாக அரைத்த வால்நட்ஸினை தேனில் சேர்த்து நன்கு ஊற வைத்து உணவுக்கு முன் உட்கொள்ள நல்ல பலன் காணலாம்!

Image Source: istock

மலட்டுத்தன்மை நீங்கும்!

தாம்பதிய சிக்கல்களை தீர்க்கும் பண்பு இந்த வால்நட்ஸ் - தேன் கலவையில் காணப்படுகிறது. உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன் என தினமும் மூன்று வேலை இந்த தேனில் ஊற வைத்த வால்நட்ஸ் உட்கொண்டு வர நல்ல பலன் காணலாம்!

Image Source: istock

தூக்கமின்மை பிரச்சனைக்கு!

வால்நட்ஸ் - தேன் கலவையில் காணப்படும் பொட்டாசியம் உள்ளடக்கம் ஆனது, தசைகளின் தளர்வுக்கு உதவி ஆழமான உறக்கம் பெற உதவுகிறது. அந்த வகையில் இது தூக்கமின்மை பிரச்சனைகளை போக்குகிறது!

Image Source: pexels-com

உடல் எடை மேலாண்மை!

குறைந்தளவு கலோரிகள் கொண்ட இந்த தேன் - வால்நட்ஸ் கலவை ஆனது வயிற்றின் முழுமையை உறுதி செய்து எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைக்கிறது. அந்த வகையில் ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்க இது உதவுகிறது!

Image Source: istock

செரிமான செயல்பாட்டுக்கு உதவும்!

குடல் இயக்கத்தை மேம்படுத்தும் பண்பு இந்த வால்நட்ஸ் - தேன் கலவையில் காணப்படும் நிலையில், தினமும் காலை இந்த கலவையை உட்கொண்டு வர அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்!

Image Source: istock

எச்சரிக்கை!

உணவு ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்கள் இந்த தேன் - வால்நட்ஸ் கலவையை உட்கொள்ளும் போது வழக்கத்திற்கு மாறான சில அறிகுறிகளை எதிர்கொள்ளலாம். எனவே, இத்தகைய அறிகுறிகளை கண்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: 'மூளையை தின்னும் அமீபா'விடம் இருந்து தற்காப்பது எப்படி?

[ad_2]