May 7, 2024
பேக்கிங் சோடா முகப்பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது. பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட்டாக்கி பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 3-4 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
Image Source: istock
பேக்கிங் சோடாவில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பேக்கிங் சோடாவை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பேஸ்ட்டாக்கி அப்ளை செய்து 4-5 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். ஒரு நாளைக்கு 2 முறை என பயன்படுத்தி வாருங்கள்.
Image Source: istock
ஈஸ்ட் தொற்று வாய், குடல் பாதை, தொண்டை அல்லது பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலந்து அப்ளை செய்து 2-4 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். 10-15 நாட்களுக்கு செய்து வாருங்கள்.
Image Source: istock
சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சால் சருமம் பாதிக்கப்பட்டு இருந்தால் பேக்கிங் சோடா மற்றும் குளிர்ந்த நீரை பேஸ்ட் செய்து அரிப்பு உள்ள இடத்தில் அப்ளை செய்து கழுவுங்கள்.
Image Source: istock
பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள கருமையை போக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் மற்றும் வினிகர் கலந்து பேஸ்ட்டாக்கி 5-10 நிமிடங்கள் அப்ளை செய்யுங்கள். வாரத்திற்கு 1-2 முறை செய்யுங்கள்.
Image Source: istock
பேக்கிங் சோடாவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது கரும்புள்ளிகளை போக்க பயன்படுகிறது.
Image Source: istock
பேக்கிங் சோடாவுடன் ஃபேஸ் வாஷ் செய்வது சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து பேஸ்ட்டாக்கி இரண்டு நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். பிறகு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள்.
Image Source: pexels-com
முதலில் க்ளீன்சர் மூலம் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். 3 பங்கு பேக்கிங் சோடாவை ஒரு பங்கு தண்ணீருடன் கலந்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். பிறகு கழுவுங்கள்.
Image Source: istock
குளியல் நீரில் அரை கப் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த தண்ணீரில் குளித்து வந்தால் வியர்வை மற்றும் எண்ணெய் பிசுக்கு நீங்கும். சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!