Jun 21, 2024
நடிகை காஜல் அகர்வால் எப்பொழுதும் இயற்கையான சரும பராமரிப்பை பின்பற்றக் கூடியவர். அவருடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
Image Source: pexels-com
காஜல் அகர்வால் எப்பொழுதும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார். இதன் மூலம் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்கிறார்.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
லெமன் ஜூஸ், யோகார்ட் மற்றும் தேன் சேர்த்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இது சருமத்திற்கு இயற்கையான நிறத்தை வழங்குகிறது.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
காஜல் அகர்வால் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.உடற் செயல்பாடுகள் சருமத்தை சுவாசிக்க வைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை காக்கிறது
Image Source: instagram-com/kajalaggarwalofficial
காஜல் அகர்வால் தன்னுடைய முகத்தை எந்த வித முகப்பருக்களும் இல்லாமல் வைத்துக் கொள்ள முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை பின்பற்றி வருகிறார்.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
தினசரி பராமரிப்பு வழக்கமான முகத்தை சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் செய்தல் போன்ற விஷயங்களை காஜல் அகர்வால் பின்பற்றி வருகிறார்.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்க பாதாம் ஸ்க்ரப்பை பயன்படுத்துகிறார். இதன் மூலம் சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
பொதுவாக நடிகைகள் என்றாலே அதிகமாக மேக்கப் போடுவார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் காஜல் அகர்வால் அதிக மேக்கப்புகளை தவிர்க்கிறார். இதன் மூலம் சரும பாதிப்பை தடுக்க முடியும் என கூறுகிறார்.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
காஜல் அகர்வால் கூறும் டிப்ஸ்கள் உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் அழகாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சருமழகை மேம்படுத்த முடியும்.
Image Source: instagram-com/kajalaggarwalofficial
Thanks For Reading!