[ad_1] நம் குழந்தை பருவத்தை கலகலப்பாக மாற்றிய Video Games!

நம் குழந்தை பருவத்தை கலகலப்பாக மாற்றிய Video Games!

Jun 22, 2024

By: mukesh M

90s கிட்ஸ் விரும்பும் Video Games!

90s கிட்ஸ் தங்கள் குழந்தை பருவத்தில் விரும்பி விளையாடிய Video Games சில குறித்தும்; குறிந்த இந்த விளையாட்டுகள் தற்போது கண்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்!

Image Source: twitter-com

Road Rash!

1991-ஆம் ஆண்டு வெளியான ஒரு ரேஸிங் விளையாட்டு. சட்ட விரோத பந்தையங்களில் ஈடுபடுவது, வெற்றி காண்பது, போட்டியிடுவது என நிஜ வாழ்வோடு ஒண்றி வளர்ந்த ஒரு விளையாட்டு!

Image Source: twitter-com

Super Mario

1985-ன் பிற்பகுதியில் வெளியான ஒரு கன்சோல் இயங்குதல விளையாட்டு. தற்போது ஆண்டிராய்டு மற்றும் iOS போன்களிலும் விளையாடும் அளவிற்கு டிஜிட்டல் மாற்றம் கண்டுள்ளது.

Image Source: play-google-com

DOOM!

90-களின் காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த ஒரு சூட்டர் வகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல வெர்ஷன்கள் இந்த விளையாட்டில் வெளியானது!

Image Source: twitter-com

Street Fighter!

1987-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு 2D Fighting Game. ஆரம்பத்தில் arcades தலத்திற்கு வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு, தற்போது கைப்பேசிகளில் விளையாடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Image Source: twitter-com

Aladdin!

1994-ஆம் ஆண்டு Disney நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு Aladdin திரைப்படத்தின் தழுவலாகும். வழக்கமான 2டி கேம்களுக்கு மத்தியில் தனித்துவமான கதையம்சத்துடன் வெளியான இந்த விளையாட்டு, 90s கிட்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது!

Image Source: twitter-com

Dangerous Dave!

1988-ஆம் ஆண்டு கணினியில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வெளியான ஒரு புதிர் விளையாட்டு. எண்ணற்ற நிலைகள், எதிர்பார வெகுமதிகள் என Super Mario விளையாட்டிற்கு போட்டியாக நின்ற ஒரு Video Game!

Image Source: twitter-com

Mortal Kombat!

1992-ஆம் ஆண்டு வெளியான ஒரு Fighting Game. வன்முறைக்கு பஞ்சம் இல்லா இந்த Video Game மாபெரும் வெற்றியை கண்டதன் விளைவாக அடுத்தடுத்து பல்வேறு வெர்சன்கள் வெளியானது!

Image Source: twitter-com

RollerCoaster Tycoon!

1999-ஆம் ஆண்டு வெளியான ஒரு simulation வகை விளையாட்டு. இந்த விளையாட்டின் ஊடாடும் (interactive) அம்சம் ஆனது, மற்ற விளையாட்டுகளை பின்னுக்கு தள்ளி, வெற்றி காண வைத்தது!

Image Source: twitter-com

Thanks For Reading!

Next: உங்கள் குழந்தைகள் கண் முன் விளையாட கூடாத Video Games!

[ad_2]