[ad_1] நரை முடி பராமரிப்பில் மக்கள் பலரும் செய்யும் பொதுவான தவறுகள்!

Jul 27, 2024

நரை முடி பராமரிப்பில் மக்கள் பலரும் செய்யும் பொதுவான தவறுகள்!

mukesh M

நரை முடி தவறுகள்!

நரை முடி / வெள்ளை முடிகளை பராமரிக்கும் முயற்சியில் மக்கள் பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்ன? இந்த தவறுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

எண்ணெய் வைக்க மறப்பது!

வெள்ளை முடிகளை கருமையாக மாற்ற ஒரு சிலர் தலைமுடி சாயங்களை பயன்படுத்தும் நிலையில், தலைக்கு எண்ணெய் வைப்பது இந்த சாயங்களை பாதிக்கும் என எண்ணெயை தவிர்க்கின்றனர். இந்த தவறு, கூந்தல் சேத்தம் - வறட்சிக்கு வழிவகுக்கும்!

Image Source: pexels-com

தவறான ஷேம்பு பயன்படுத்துவது!

கூந்தலின் நிற மாற்றத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷேம்புகள் மிக முக்கியமான ஒரு காரணம் ஆகும். தவறான ஷேம்புகளின் பயன்பாடு ஆனது கூந்தல் மஞ்சள் நிறத்திற்கு மாற்றலாம். எனவே, சரியான ஷேம்புவை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

Image Source: istock

ஆல்கஹால் பொருட்கள்!

கூந்தல் பராமரிப்பு பொருட்களில் (தலை சாயம் போன்ற பொருட்களில்) ஆல்கஹால் அல்லது எத்தனால் உள்ளடக்கம் இருப்பதை தவிர்க்கவும். இந்த சேர்மங்கள் கூந்தல் வறட்சி, நரையை மேலும் அதிகரிக்கும்!

Image Source: istock

தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது!

கூந்தலுக்கு சாயம் பயன்படுத்தும் பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று தலைக்கு குளிக்க மறப்பது. சாயம் கரைந்துவிடுமே என நினைத்து இவர்கள் செய்யும் இந்த தவறு, கூந்தல் சிக்கு மற்றும் வறட்சிக்கு வழிவகுக்க கூடும்!

Image Source: istock

வெந்நீர் பயன்படுத்துவது!

நரை முடி பராமரிப்பில் (அ) சாயம் பூசிய கூந்தல் பராமரிப்பில் மக்கள் செய்யும் மிக பொதுவான தவறு, வெந்நீர் பயன்படுத்தி குளிப்பது. அதிக சூட்டில் உள்ள நீரில் குளிப்பது தலைமுடி வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்!

Image Source: istock

நீளமாக வளர்ப்பது!

போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததன் விளைவாகவே நரை முடிகள் தென்படுகிறது. இந்த சூழ்நிலையில் கூந்தலை அளவாக பராமரிப்பது நல்லது. நீளமாக வளர்ப்பது விரைவான கூந்தல் உதிர்வுக்கு வழிவகுக்கும்!

Image Source: istock

கூந்தல் துவட்ட உதவும் துண்டு!

வழக்கமான பருத்தி ஆடை துண்டுகளை பயன்படுத்தி கூந்தலை துவட்டுவது உங்கள் நரை முடிகளை மேலும் பலவீனப்படுத்தலாம். நிபுணர்கள் பரிந்துரைப்படி இவர்கள் மைக்ரோ - பைபர் துண்டுகளை பயன்படுத்தலாம்!

Image Source: istock

மருத்துவரை தவிர்ப்பது!

27 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள் நரை முடி பிரச்சனை சந்திக்கும் போது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். உடலில் உண்டான வைட்டமின் குறைபாடுகளை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் டயட் வழக்கத்தை கடைப்பிடிக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: 'டார்க் சாக்லேட்' சாப்பிடுவதால் சருமம், முடிக்கு கிடைக்கும் நன்மைகள்

[ad_2]