[ad_1] நாய்களை விட மனிதர்களுக்கு தான் வாசனை திறன் அதிகமா ?

நாய்களை விட மனிதர்களுக்கு தான் வாசனை திறன் அதிகமா ?

Jul 8, 2024

By: Nivetha

வாசனை திறன்

பொதுவாக வாசனை திறன் மனிதர்களை விட நாய்களுக்கு தான் அதிகமுள்ளது என்னும் கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் நாய்களை விட மனிதர்களுக்கு வாசனை திறன் அதிகம் என்று கூறப்படுகிறது. அது குறித்த விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

Image Source: pexels

வேறுபாடு

உடற்கூறியல் மற்றும் செயல்பாட்டு வேறுபாடுகள் உள்ளிட்டவை காரணமாக மனிதர்களுக்கும், நாய்களுக்கும் வேறுபட்ட வாசனை திறன் அமையப்பெற்றுள்ளது என்று மருத்துவர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

Image Source: istock

நாய்களின் அசாதாரண வாசனை திறன்

மனிதர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் கிட்டத்தட்ட 300 ஆல்ஃபேக்டரி ஏற்பிகளுடன் அசாதாரண வாசனை திறனை நாய்கள் கொண்டுள்ளது.

Image Source: pexels

பகுப்பாய்வு

பகுப்பாய்வு மேற்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட மனிதர்களின் மூளையை விட நாயின் மூளை 40 மடங்கு அதிகம் இருந்துள்ளது. அதன்படி பல மடங்கு நாய்கள் தங்கள் வாசனை திறனை அதிகம் கொண்டுள்ளது என்று கூறப்பட்டது.

Image Source: pexels

ஒரு ட்ரில்லியன்

ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், முன்பை விட மனிதனின் வாசனை திறன் நாயை விட அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறுகிறார். அதன்படி ஒரு ட்ரில்லியன் வெவ்வேறு வாசனைகளை மனிதர்களால் வேறுபடுத்த முடியுமாம்.

Image Source: pixabay

போதை பொருட்கள்

நாய்கள் போதைப்பொருட்கள், வெடி மருந்து வாசனை போன்றவைகளை தேடுதல், கண்டறிதல் போன்ற விஷயங்களில் அதிக திறன் கொண்டு சிறந்து விளங்குகிறது.

Image Source: pexels

மனிதர்கள்

அதுவே மனிதர்கள் உணவு, சுற்றுசூழல் அபாயங்கள் உள்ளிட்ட உயிர்வாழ்வு மற்றும் குறிப்பிட்ட அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வாசனைகளை அறிவதில் அதிக திறன் கொண்டவர்களாக கருதப்படுகிறார்களாம்.

Image Source: pixabay

நரம்பியல் இணைப்புகள்

மனிதர்களின் ஆல்ஃபேக்டரி பல்புகள் நாய்களை விட சிறியளவில் இருந்தாலும், நரம்பியல் இணைப்புகளின் காரணமாக பரந்த அளவிலான வாசனைகளை மனிதர்கள் கண்டறிய முடிகிறது. மனிதர்களுக்கு 400 வகைகள் கொண்ட ஆல்ஃபேக்டரி ஏற்பிகள் இருக்கும் நிலையில் அவர்களால் பல்வேறு வகையான ரசாயன சேர்மங்களையும் கண்டறிய முடியும்.

Image Source: pexels

சுவை

சுவை மற்றும் நாம் உணரக்கூடிய பெரும்பகுதிகள் ரெட்ரோனாசல் ஆல்ஃபாஷன் மூலம் வாசனையை அறியும் திறனில் இருந்து தான் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: நாய்கள் ஏன் அடிக்கடி செருப்பை கடிக்கிறது என்று தெரியுமா ?

[ad_2]