[ad_1] நீண்ட கூந்தலுக்கு வெறும் கற்றாழை ஜெல் - அரிசி மாவை எப்படி பயன்படுத்தலாம்?

May 30, 2024

நீண்ட கூந்தலுக்கு வெறும் கற்றாழை ஜெல் - அரிசி மாவை எப்படி பயன்படுத்தலாம்?

Anoj

கற்றாழை ஜெல் - அரிசி மாவு

கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது கூந்தலை வலிமையாக வைக்க உதவுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி12, சி மற்றும் ஈ உள்ளன. அரிசி மாவில் உள்ள அமினோ அமிலங்கள் பாதிக்கப்பட்ட கூந்தலை சரி செய்ய உதவுகிறது.

Image Source: istock

அப்ளை செய்யுங்கள்

விரல் நுனியைக் கொண்டு இந்த கலவையை எடுத்து கூந்தலில் அப்ளை செய்யுங்கள். கூந்தல் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன், கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Source: istock

தண்ணீரில் கழுவுங்கள்

நல்ல ப்ரஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு கற்றாழையில் சதைப்பற்றுள்ள பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்சியில் போட்டு அரைக்கவும்.

Image Source: istock

அரிசி மாவு

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் கற்றாழை மற்றும் அரிசி மாவை சேர்த்து கலக்குங்கள். ஒரு கரண்டியைக் கொண்டு நன்கு கலக்குங்கள்.

Image Source: istock

அப்படியே இருக்கட்டும்

ஒரு 30-40 நிமிடங்கள் ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் அப்படியே வைத்திருங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள். கூந்தல் வளர்ச்சி மேம்படும். கூந்தல் பொலிவாக இருக்கும்.

Image Source: istock

மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது

கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இது செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மயிர்க்கால்களை வலுவாக்குகிறது.

Image Source: istock

உச்சந்தலை அரிப்பை போக்குகிறது

செபொர்ஹெக் டெர்மடிடிஸ் என்ற பொடுகு பிரச்சினையை போக்குகிறது. இது உச்சந்தலை அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை போக்குகிறது. பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

Image Source: istock

வாரத்திற்கு 2 முறை

இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு 2 முறை கூந்தலில் அப்ளை செய்யுங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தை கூந்தலில் காண முடியும்

Image Source: istock

Thanks For Reading!

Next: சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் கொலாஜென்

[ad_2]