[ad_1] நெக்டரைன் பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!

Jun 2, 2024

நெக்டரைன் பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!

mukesh M

நெக்டரைன் பழங்கள்

நெக்டரைன் பழங்கள் அதிகளவு ஊட்டச்சத்து மற்றும் நன்மைகள் பயக்கும் விலையுயர்ந்த பழமாகும். இது பீச் பழத்தினை ஒத்தது என்றும் கூறுவார்கள். இப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Image Source: pixabay

செரிமானத்தினை குணமாக்கும் நெக்டரைன்

நெக்டரைன் பழங்கள் எப்பொழுதும் உணவு அருந்திய பின்னரே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இது செரிமானத்தினை கட்டுப்படுத்தி மலச்சிக்கலை நீக்க உதவுகிறது.

Image Source: istock

முடியின் ஆரோக்கியம்

நெக்டரைன் பழங்களை தினசரி உணவில் எடுத்துக்கொள்வதன் விளைவாக இது முடியின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவுமாம். அதே போல், நகங்கள் மற்றும் தோல் ஆகியவற்றிக்கும் பாதுகாப்பு அளிக்கும்.

Image Source: istock

எடையை குறைக்கும்

நெக்டரைன் பழங்களில் கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து மிக குறைவு. மேலும் இதில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் இது உடல் எடையினை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவுகிறது.

Image Source: pixabay

நீரிழிவு நோயினை எதிர்க்கிறது

இப்பழம் ப்ரோஸ்டடைன் செயல்பாட்டினை அதிகரித்து நீரிழிவு நோயினை எதிர்த்து போராடுகிறது. இருதயத்தினை பாதுகாப்பதோடு, நரம்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுக்கும். கண் சார்ந்த பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

Image Source: pexels-com

கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள்

இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமுள்ளதால் குறை பிரசவம், கர்ப்பத்தின் போது ரத்த அழுத்தம், சிசேரியன், தாய்வழி இறப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கும் வல்லமை கொண்டதாம்.

Image Source: pixabay

ரத்த சோகை

நெக்டரைன் பழம் ரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறைவால் ஏற்படும் ரத்த சோகையினை தடுக்க உதவுகிறது.

Image Source: pexels-com

பக்க விளைவுகள்

நெக்டரைன் பழங்களை பித்தம், ஒவ்வாமை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source: pexels-com

சாலட்கள்

நெக்டரைன் பழங்களை சாலட்டாக எடுத்து கொள்ளலாம். மேலும் இது சாஸ்கள், ஜாம்கள், பழச்சாறுகள், ஐஸ்க்ரீம், கடற்பாசி கேக் போன்ற உணவு பொருட்களிலும் கலக்கப்படுகிறது. இப்பழத்தினை ஒரு நாளைக்கு 150 கிராம் வரை சாப்பிட்டால் போதுமானது.

Image Source: unsplash

Thanks For Reading!

Next: தூங்கும் நேரத்தை குறைப்பது ‘கொலஸ்ட்ரால்’ அளவை அதிகரிக்குமா?

[ad_2]