[ad_1] பப்பாளி சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்!

May 23, 2024

பப்பாளி சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்!

mukesh M

பப்பாளி உட்கொண்ட பின்?

வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படும் பப்பாளி பழத்தை சாப்பிட்ட பின் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: pexels-com

பால்

பப்பாளி பழம் சாப்பிட்ட பிறகு உடனே பால் குடிப்பதால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், உடனே பால் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.

Image Source: istock

தேநீர்

பப்பாளி சாப்பிட்ட பிறகு உடனே டீ குடிப்பது அல்லது காபி குடிப்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். தேயிலைகளில் உள்ள கேட்டசின்கள் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image Source: istock

எலுமிச்சை

பப்பாளி சாப்பிட்ட பிறகு எலுமிச்சை சேர்த்த உணவுகள் அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காரணம், இது ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் சமநிலையின்மையை ஏற்படுத்த கூடும்!

Image Source: istock

முட்டை

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் முட்டையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒன்றாக சேரும் போது எதிர் வினையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அஜீரணம், மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே பப்பாளிக்கு பிறகு முட்டையை தவிர்க்கவும்.

Image Source: istock

தயிர்

பப்பாளி சாப்பிட்ட பிறகு தயிரை பயன்படுத்துவதால் சளி மற்றும் இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பப்பாளி உடலுக்கு சூடு என்பதால் குளிர்ச்சி தன்மையுடைய தயிருடன் பயன்படுத்தும் போது எதிர் வினையை ஏற்படுத்துகிறது.

Image Source: istock

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் உள்ள அமலத்தன்மையும் பப்பாளியில் உள்ள அமிலத்தன்மையும் ஒன்றாக சேரும் போது வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஃப்ரூட் சாலட் போன்றவை தயாரிக்கும் போது இவை இரண்டும் கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image Source: istock

காரமான உணவுகள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு உடனடியாக காரமான உணவுகளை உட்கொள்வதால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே பப்பாளி சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளை தவிர்க்கவும்.

Image Source: istock

பாகற்காய்

பப்பாளியை பாகற்காயுடன் சேர்த்து உண்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து நீரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே பப்பாளியுடன் பாகற்காயை சேர்த்து உண்பதை தவிர்க்கவும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: பெண்களுக்கு 'ஒற்றை தலைவலி' அதிகமாக வருவதற்கான காரணங்கள்

[ad_2]