[ad_1] பளபளக்கும் கூந்தலுக்கு ‘பீட்ரூட் - மருதாணி ஹேர் மாஸ்க்’!

Jun 1, 2024

பளபளக்கும் கூந்தலுக்கு ‘பீட்ரூட் - மருதாணி ஹேர் மாஸ்க்’!

mukesh M

பீட்ரூட் - மருதாணி ஹேர் மாஸ்க்!

கூந்தல் உதிர்வை தடுத்து நீளமான, அடர்த்தியான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை தயிர், மருதாணி, பீட்ரூட், முட்டை பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

பீட்ரூட் - 1 | முட்டை - 1 | மருதாணி - 1 கப் | தயிர் - 1/2 கப் | காபி பொடி - 2 ஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட பீட்ரூட்டினை சிறு துண்டாக நறுக்கி மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின் இதனுடன் 1 கப் தண்ணர், காபி பொடி சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறவுக்கவும். பின் இச்சேர்மம் ஆறியதும் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இந்த நீருடன் மருதாணி, தயிர் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் ஒரு முறை கலந்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து இதனுடன் முட்டை உடைத்து சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ள கூந்தல் நலன் காக்கும் ஹேர் மாஸ்க் ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த ஹேர் மாஸ்கினை கூந்தல், உச்சந்தலைக்கு அப்ளை செய்து 2 மணி நேரங்கள் வரை உலர விடவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.

Image Source: istock

கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்!

உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து தலைமுடி வேர்கால்களை பலப்படுத்தும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது, கூந்தல் உதிர்வை தடுத்து அடர்த்தியான கூந்தல் பெற உதவுகிறது.

Image Source: pexels-com

இளநரை மறையும்!

மருதாணி, காபி பொடி கலவையில் உண்டாகும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது, பித்தத்தை போக்குவதோடு இளநரை மற்றும் பித்த நரை பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண உதவுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: திருமண நாள் நெருங்குகிறதா? அழகை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

[ad_2]