May 31, 2024
கற்றாழை ஜெல்லில் சருமத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
Image Source: pexels-com
கற்றாழை ஜெல் கொலாஜன் அளவை அதிகரிக்கிறது. இது சருமக் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது.
Image Source: istock
இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
Image Source: istock
கற்றாழை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
Image Source: istock
இந்த க்ரீன் டீயுடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகமாகும்.
Image Source: istock
மஞ்சளுடன் கற்றாழை ஜெல் சேர்த்து பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து சருமப் பொலிவு ஏற்படும்.
Image Source: istock
டீத்தூளுடன் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
காபியுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறும்.
Image Source: istock
அரிசியுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி நீங்கும். சருமம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!