Aug 16, 2024
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல் அதிக பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் இடம் பிடித்த ஆசிய நாடுகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அதிக பதக்கங்களை வென்ற ஆசிய நாடாக சீனா உள்ளது. மொத்தம் 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் (ஒட்டுமொத்த நாடுகளின்) பதக்க பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்தது!
Image Source: twitter-com
சீனாவுக்கு அடுத்தப்படியாக ஜப்பான் 45 பதக்கங்கள் (20 தங்கம் - 12 வெள்ளி - 13 வெண்கலம்) என ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 3-ஆம் இடத்தையும், ஆசிய நாடுகளின் பட்டியலில் 2-ஆம் இடத்தையும் பிடிக்கிறது!
Image Source: twitter-com
13 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் ஆசிய நாடுகள் பட்டியலில் 3-ஆம் இடத்தையும், ஒட்டுமொத்த நாடுகளின் பதக்க பட்டியலில் 8-வது இடத்தையும் தென்கொரியா பிடித்துள்ளது!
Image Source: twitter-com
தென்கொரியாவுக்கு அடுத்தப்படியாக உஸ்பெகிஸ்தான், 13 பதக்கங்கள் (8 தங்கம் - 2 வெள்ளி - 3 வெண்கலம்) என ஆசிய நாடுகளுக்கான பட்டியலில் 4-ஆம் இடத்தையும், ஒட்டுமொத்த நாடுகளின் பட்டியலில் 13-வது இடத்தையும் பிடிக்கிறது!
Image Source: twitter-com
3 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் ஆசிய நாடுகளுக்கான பட்டியலில் 5-வது இடத்தையும், ஒட்டுமொத்த பட்டியலில் 21-வது இடத்தையும் பதிவு செய்துள்ளது!
Image Source: twitter-com
2 தங்கம், 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங் இந்த பதக்க பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் ஹாங்காங் 37-வது இடத்தை பதிவு செய்துள்ளது!
Image Source: twitter-com
1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் வென்ற இந்தியா; ஒட்டுமொத்த நாடுகளுக்கான பதக்க பட்டியலில் 71-வது இடத்தை பதிவு செய்துள்ளது!
Image Source: twitter-com
ஈட்டி எறிதலில் 92.91m எனும் சாதனை எண்ணுடன் தங்கம் வென்ற அர்ஷத் நதீம், பாகிஸ்தானை பதக்க பட்டியலில் 53-வது இடத்திற்கு எடுத்துச் சென்றார்!
Image Source: twitter-com
Thanks For Reading!